பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'78 . - ந க் கீ ர்

நெடுஞ்செழியன் எனக் காணப்படக், களவியல் உரை குறிக்கும் பாண்டியன் பெயர், வடமொழி வாசகங்களாய் விளங்குகின்றன ; இத்தகைய வடமொழிப் பெயர்கள், இ.பி. 600-க்குப் பிற்பட்ட காலத்தில் நாடாண்ட பாண்டி யர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. -

களவியல் உரை குறிக்கும் விழிஞப் போர், கி. பி. 765-815-இல் ஆட்சி புரிந்த பராந்தக நெடுஞ்சடையன் காலத்திலேயே முதன்முதலாக நடைபெற்றதாகச் செப். பேடுகளும், கல்வெட்டுக்களும் சான்று பகர்கின்றன. ஆகவே, எட்டாம் நூற்ருண்டு நிகழ்ச்சியாகிய விழினப் போன்ற அறிந்து கூறும் களவியல் உரை, இரண்டாம் நூற்ருண்டில் வாழ்க்தோல் வரையப்பெற்றது என்பது பொருந்தாமை அறிக. எட்டுத்தொகை, பத்துப்பாட்டாதி சங்க நூல்களுக்குக் காலத்தால் சிறிது பிற்பட்டது எனக் கருதப்படும் சிலப்பதிகாரச் செய்யுட்கள் சில, களவியல் உரையில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.

பகுவாய் வராஅல்’ என்ற பாட்டு தக்ர்ே பாடியது; இப் பாட்டில் வரும் 'து.ாண்டில் வேட்டுவன் வாங்க வாராது” என்றதொடரை, வருதல் என்ற சொல், தன்மை, முன்னிலை ஆகிய இரு இடத்திலேயே அன்றிப் படர்க்கைக் கண்ணும் வருதற்கு உதாரணமாகக் காட்டி ' என்று சொல்லினர் சான்றேர் என்பது' என்று கூறுகிறது. அவ் வரை; அவ் வுரை எழுதினர், நக்கீானுரேயாயின், அவர் தம் பாடலேயே எடுத்துக் காட்டி, அதை யாரோ பாடிய பாடலைக் குறிப்பார்போல், ' என்று சொல்லினுர் சான் ருேர்’ என்று கூருள். ஆகவே, அவ்வாறு கூறும் இவ் வுரை யாசிரியர், அப் பாட்டின் ஆசிரியாகிய சக்கீசர் ஆகார் எனக் கொள்வாரும் உளர். -

இவ்வாறு களவியல் நூலும், அகன் உரையும் தோன்றிய முறைபற்றிக் கூறும் ச்ான்றுகள் இரண்டும்

பெரிதும் முரண்படுவனவாகக் காணப்படுதலாலும், அங்

நூலுக்கு உரை எழுதியவர் எனக் கூறப்படும் சக்கீசர்