பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. திருமுருகாற்றுப்படை

  • . புலவர்கள், தலைவன் ஒருவனேப்பாடுங்கால், தலைவர்கள் முன்னின்று ஆடியும் பாடியும் பொருள்பெறும் பண்பின ாேகிய கூத்தர் பரணர் பொருநர் விறலி இவர்களுள் ஒரு வராகத் தம்மைக்கொண்டு, தாம் அவனேப் பாடிப் பொருள் பெற்று மீண்டு வருங்கால், இடைவழியில் எதிர்ப்பட்ட ஏழை இாவலன் ஒருவன், தாம் பொருள்பெற்ற வழியாது? அப்பொருளைத் தக்தோன் யாவன் அவனே அடையும் வழி எது என்று கேட்க, அவனுக்கு அத் தலைவன் சிறப்புக்கள் பலவற்றையும் விளங்க எடுத்துக்கூறி, அவன் இன்ஞன்; அவன் வாழும் இடம் இது ; ஆண்டுச் செல்லும் வழி இது என்று கூறுவதாகப் பாடுவதைப் பண்பெனக் கொண்டுள் ளார்கள்; அத்தகைய ஆற்.அப்படைச் செய்யுட்கள் பத்துப் பாட்டிலும், பிற தொகை நூல்களிலும் காணப்படுகின்றன.

கிருமுருகாற்றுப்படை வீடுபேறு ஆடைகற்குரிய கல்லூழ் உடையான் ஒருவனே, அல் விடுபேற்றினேப் பெற்ருன் ஒருவன் முருகக் கடவுளி-த்தே செல்க; சென்றால் வீடுபேறு பெறுவை என ஆற்றுப் படுத்திய தாகப் பாடப்பட்டுளது. பொருநராற்றுப்படை, சிறுபானு ற்

ஜப்படை, பெரும்பானுற்றுப்படை, கூந்தராற்றுப்படை முதலி யன எல்லாம், பொருளைப் பெறுவோர் பெயரால் வழ்ங்கப் பட்டுள்ளன; திருமுருகாற்ஆப்படை, பொருள்கரும் . தலைவன் பெயரால் வழங்கும் சிறப்புடையது. இத ற்குப் புலவராற்றுப்படை என்ளுேர் பெயரும் இருக்கது என்பது, இதனைப் புலவசாற்றுப்படை என்று உய்த்துணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை என்னும் பொன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க ' என்னும் - இச்சிஞர்க்கினியர் உரையால் தெளிவாகும். - .

உலகத்து உயிர்கள் எல்லாம் உவந்து மகிழுமாறு நீலக்கடலிடையே தோன்றும் செஞ்ஞாயிறு போன்ற பேரொளியினையும், தன் கிருவடிகளைச் சேர்த்த அன்பர்களே ஆதரித்து, அவர் ஆணவம் முதலாம் மும்மலத்தையும்