பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

生 ப ண ர்

ஆதலின், பிற்காலத்தார் கூறும் வரலாற்றுச்சான்றுகள் உண்மைச்சான்றுகள் ஆகா ; இதனுல், புலவர்களுடைய வரலாறு, நம்மால் அறிய இயலர்மல் போனதோடு, அவர் களிற் பலருடைய இயற்பெயர்தாமும் அறிய இயலாமற். போய்விட்டது : தமக்கு உயர்வளிக்கும் புலவர் பெருமக்களுக்குத் தமிழ்மக்கள் அளிக்கும் கைம்மாறு என்னே !

இவ்வாறு புலவர்களின் வரலாற்றை அறிய மறந்த நன்றிகெட்ட தமிழர்களிடையே, நன்றி மறவாத் தமிழர் களும் சிலர் இருந்துள்ளனர். அவர்கள், அப் புலவர்களின் வரலாற்றினே அறியப் பெரிதும் முயன்று, முடியாமற். போகவே, அவர்கள் பெயரையாவது அறிந்து அறிவிக்க முயன்றுள்ளனர். அம் முயற்சியில், அவர்கள் ஒர் அளவு வெற்றியும் பெற்றனர். புலவர் ஒருவருடைய ஊரும், அவர் மேற்கொண்டிருக்த தொழிலும், அவர் இயற்பெய ரும் தெரிந்தால், உறையூர் மருத்துவன் தாமோதரனுர், மதுரைக் கூலவாணிகன் சீத்தலேச்சாத்தனுர் என ஊரும் பெயரும் அறிந்ததோடு, அவர்தம் தந்தை பெயரும் அறியும் கிலேயில் உள்ளனர். மதுரை அளக்கர் ஞாழலார் மகனும் மன்னனுர், மது தைக் கணக்காயலுச்மகனுச் நக்கீரர் என ஊரும் தொழிலும் அறிந்து அவர்தம் இயற்பெயர் அறியமாட்டாதாரை, உறையூர் இளம்பொன் வணிகனுர், வெண்ணிக் குயத்தியார் எனப், புலவர்தம் ஊர்மட்டும் அறிந்து, அவர்கம் தொழிலோ, இயற்பெயரோ அறியமாட்டாதாரைக் கல்லா. னுர், கழாத்தலையார் என, அப் புலவர்தம் வரலாற்றை, அப். புலவர் பெயரோடு இனத்து வழங்கித் தமிழுலகம் அறி யச் செய்தனர். அவ்வளவோடு கில்லாமல், புலவர்கம் ஊரோ, தொழிலோ, இயற்பெயரோ, அல்லத் அவர் கங்கை பெயரோ அறியபாட்டாப் புலவர்களேயும், அவர் கள் இயற்றிய பாக்களைப் பயின்று அப் பாக்களில் காணப் பெறும் அரிய ஈயம் செறிந்த சொற்ருெடர், இனிய உவ மைகள் ஆகிய இவற்றைக்கொண்டு முறையே, கங்குல் வெள் வத்தார், பதடிவைகலசர் எனவும், கல்பொருசிறுநுரையார், செம்