பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர்கள் 99

அவன் ஆடல் சிறப்பால் செம்மாந்திருக்த ஆதிமந்தி யாரும் பிறரும் பெருங் கவலையுற்றனர்; அவனே ஆற்றிமெல்லாம் தேடித் திரிந்தனர்; அகப்படுவோகைத் தெரிந் திலது ; வழியில் வருவார் போவார் எவரையும், அவன் உருவும் திருவும் அறியக்கூறி வினவிக்கொண்டே சென் மூர் ஆதிமந்தியார். காவிரி கடலோடு கலக்கும் வரையிலும் காணுது, கலங்கிக் கண்ணிர்விட்டுத் தேடித் திரிவாாயி னர் ; இறுதியில், கடற்கரை அருகே ஆற்றுப்புனலில் அலப்புண்டதால் அயர்ந்து அந்நீர்வழிச் சென்ருனே மருதி என்பாள் கண்டு, அரிதின் முயன்று கரை சேர்த்து ஆதிமந்தியார்பால் ஒப்படைத்தாள் ; ஆனல், அந்தோ! அவனைக் கரைசேர்க்கும் முயற்சியால், மருதி கடல்வாய்ப் பட்டு மறைந்து பாண்புற்ருள். .. -

ஆட்டனத்தி ஆதிமந்தியார்கம் இல் வரலாற்றினத் தமிழ்மக்கள் நன்கு உணருமாறு, பரணர் பல பாக்களில் உரைத்துள்ளார். கச்சும் கழலும் கட்டி இடையில் ஒலிக் கும் பாண்டில் மணியும், மார்பில் மணம் காறும் மாலையும் அணிந்து, தழைத்து வளர்ந்த தலைமயிரும், பருத்து உயர்ந்த தோளும் உடையய்ை ஏறுபோன்ற எழில்மிகு நடையும், பேர் அழகும் கொண்டு பெருமிதம் தோன்ற கிற்கும் ஆட்டனத்தியையும், அவன் அப்புனலில் ஆடிய சிறப்பை யும் பாணர் பாராட்டிப் பாடியுள்ளார்.

ஆடிய அவனேக் காவிரி ஈர்த்துக்கொண்டதும், அவன் மறைவு கண்டு, மாருத்துயர்கொண்டு அவன் மனேவி ஆதி மத்தியார், அறிவும் பிறிதாகி, அவன் உருவும் திருவும் உணரக்கூறி, "அவனேக் கடல் கொண்டது; புனல் ஒளித் தது ; சுரியலம் பொருங்னேக் கண்டீரோ ? ஆட்டனத்தி யைக் காணிரோ ? என வழியில் எதிர்ப்படுவார் எவரை யும் வினவிக்கொண்டே நாடுதோறும், ஊர்தோறும்

அலங்து கிரிந்த ஆற்ருெளுத் துயர்க்காட்சியினைக் கண் னிர்விட்டுக் கலங்கிக் காட்டியுள்ளார். - பணிவார்கண்ணளாய்ப் பலவாறு புலந்து அலேந்து

திரிபுக் ஆதிமந்தியார் அகம் மகிழும் வண்ணம், ஆற்றில்