பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ப.ர ண ர்

திறம் யாது? அவர்களே அழிக்கும் ஆற்றல் வாய்ந்த ஆண் தகை யாவன் என்றெல்லாம் எண்ணினுள்.

அக்காலை, அழுந்துTரில் திதியன் என்பான் ஒருவன் இருந்தான்் ; இவ் அழுந்துார் என்பது, மாயூரத்திற்கு மேற்கே உள்ள திருவழுந்து ராகும். திதியன் போற்றல் வாய்ந்த பெரும்படையுடையவன்; களம்பல கண்ட குதிரைப்படையுடையவன் ; நெடிய வலிய தேர்ப்படை யினையும் பெற்றிருந்தான்் ; இவ்வாறு அவன் படைப் பலமும், பெருவலியும் உடையான் என்பதறிந்த அன்னி மிகுதிலி, அழுந்துார் சென்று அவனேக்கண்டு தன் குறை கூறி முறை வேண்டி சின்ருள் தந்தைபால் அவள் கொண்டிருக்கும் அ ன் பை யும், தவறு செய்காரைத் தண்டித்தல் வேண்டும் என்பதில் அவள் கொண்டுள்ள உறுதிப்பாட்டினையும், அவள் தங்தை செய்த சிறு தவற்றுக்குக் கோசர் அளித்த தண்டனையின் கொடுமை யினையும் அறிந்த திதியன், அன்னிமிஞலியைத்தேற்றி, கோசர் குடிவாழ் கிலம் நோக்கி நடந்தான்்; குற்றம் புரிந்த கோசரைக்கண்டு கொன்ருன் , தந்தை கண் அவித்த கோசர் அழிந்தனர் என்பதறிந்த அன்னிமிஞலி, அகம் மகிழ்ந்து, எண்ணியது எய்தினேன் எனச்செம்மாந்து, உண்ணுதும் உடாதும் இருந்ததைவிட்டு அணிபல அணிந்து அனைவரும் போற்ற அழுந்தைங்களில் வாழ்ந்து வரலாயினள்:

' முதைபடு பசுக்காட்டு அரில்பவர் மயக்கி

பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய் இடுமுறை நிரம்பி ஆகுவினைக் கலித்து, பாசிலே அமன்ற பயறு ஆபுக்கென

வாய்மொழித் சந்தையைக் கண்களேந்து, அருளாது ஊர்முது கோசர் வைத்த சிறுமையின், இகவத்தும் உண்ணுள், வாவிதும் உடாள், சினத்திற் கொண்ட் படிவம் மாருள், !

புறங்கெழு தான்ேக் கொற்றக் குறும்பியன் A. செருவியல் நன்மரன் திதியற்கு உரைத்து, அவர் இன்னுயிர்இதுகுத்பக் கண்டு சினம் மாறிய

சி விதிவி (ఉ) : ఇ.ఒ)