பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்புடைமை 35

செய்யாது போனுல் இன்னின்ன கேடுகள் உண்டாம் என்ற அச்சமோதான்் அதற்குக் காரணமாம் ; இறைவனே வணங்கி வழிபடுவதற்கும், இவ்வன்பும் அச்சமுமே காரணங்களாம என அபபரும கூறுவா :

'அஞ்சி ஆகிலும் அன்புபட் டாகிலும்,

நெஞ்சம் வாழி! கினைகின்றி யூான ?

என அவர் பாடுவர். இவ்வாறே ஒருவர் தவறு செய்யாதுவாழ்க்கையில் இழுக்காது-வாழும் கல்வாழ்விற்கும், அவ் விழைவு வெறுப்புக்களே, ஆசை அச்சங்களே காரணமாம். தவறு செய்தல் கூடாது என இயல்பாக எண்ணுவோர் உலகத்தில் அரியர். தவறு செய்வதற்கான சூழ்நிலை உலகில் நிறைய உள. ஆகவே, எவரும் எளிதில் தவறு செய்து விடுவர். ஆனல், அவர்கள் தவறு செய்யாமைக் குக் காரணம், தம் உள்ளம் மட்டும் ஆகாது ; தாம் தவறு செய்வதைப் பிறர் அறியின் பழிப்பரே என்ற அச்சமே அவர்கள் தவறு செய்யாமைக்குக் காரணமாம்; அவ் வச்சமே, அவர் தவறு செய்வதைத் தடுத்து கிறுத்த வல்லது; இவ்வாறு பழிகண்டு அஞ்சும் அச்சம் கல் லோர்க்கு அணியாம். அவ்வச்சம், அவர்களே உயர் கிலே உய்க்கும்; இவ்வுண்மை உணர்ந்த பரணர், தவறு கண்டு அஞ்சும் ஆண்மகன் ஒருவனே நம்முன் கிறுத்தி அறி

ஆட்டுவர்.

பரத்தையர் ஒழுக்கம், தமிழகத்தில் எவ்வாருே தழைத்துவிட்டது ; குணங்களால் கிறைந்தோன் எனப் போற்றப்படும் தமிழ்மகனும், தவருன அவ்வொழுக் கத்தை மேற்கொண்டுவிடுகிருன்; அவ்வாறு தவறிஞன் ஒரு தலைமகன். பரத்தை ஒருத்தியோடு நட்புக்கொண்டு வாழலாயினன்; ஒருநாள் அப்பரத்தை தலைவனே நோக்கி, 'தலைவ இதோ பார், தவறிய கின் ஒழுக்கத்தை சின் தலை மகளுக்கு அறிவித்து விடுகிறேன்,” என்று விளையாட்டா கக் கூறினுள். அவள் சொல் கேட்ட அவன், அங்கிலேயே அயர்ந்து கின்று அறிவும் பிறிதாகி நடுங்கலாயினன்.