பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.36 ப - னர்.

தலைமகள் - தன்மனேவி அறியாவரை அஞ்சாது தவறு செய்த அவன், தன் தவற்றினே அவளுக்கு அறிவிப்பர் : அவளும் அறிவாள் என அறிந்தவுடனே அஞ்சும் அவன் உள்ளம் உண்மையில் உயர்ந்ததேயாகும்; ஒழுக்கத்தின் விழுப்பத்தை உணர்ந்த உள்ளமாகும்; இன்று இல்லையாயி ஆறும் ஒருநாள் அவன் தவறு நீங்கிய சல்வாழ்வு வாழத் துணை புரியும். . . . • . .

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை ; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்,” என்பவாகலின், தவறு கண்டு அஞ்சும் அவ்வுள்ளம் அனைவர்க்கும் தேவை என் பதை, அத்தலைமகள் வழியாகப் பரணர் உணர்த்துவது. உணர்ந்து உயர்வோமாக!'

' உள்ளுதொறும் ஈகுவேன் தோழி வள்ளுகிர்

மாரிக் கொக்கின் கூால கன்ன குண்டுநீர் ஆம்பல் தண்துறை ஊான், தேங்கமழ் ஐம்பால் பற்றி என்வயின் வான்கோல் எல்வளை வெளவிய பூசல், சினவிய முகத்துச் சினவாது சென்று, கின் . மனையோட்கு உரைப்பல் என்றலின்..... கன்னாளன் நடுங்கு அஞர் கிலேயே. (ம்ே: ச00.)