பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணர் மேற்கொண்ட உவமைகள் 45

இனி, பரணர், தம் காலத்தில் தாம் அறிய நிகழ்ந்த நிகழ்ச்சிகளே எல்லாம் ஏற்ற இடங்களில் உவமையாக எடுத்துக் காட்டியுள்ளார் ; அவ்வாறு காட்டிய சிகழ்ச்சி களைமட்டும் எடுத்துக்கூறி மேலே செல்வோம் :

எவ்வி யிழந்த வறுமை யாழ்ப் பாணர் பூவில் வறுக் தலை; நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போக்கிய கோசர் ; பெண்கொலே புரிந்த நன்னன் ; அகுதை தக்க மடப்பிடிப் பரிசில் ; அத்தியை ஈர்த்த அந்தண் காவிரி; கரிகாலன் முன்கிற்க மாட்டாராய் ஒடிய பிடில் மன்னர் ஒன்பதின்மர் ; வேளிரால் அழிவுற்ற காழுர்; வேண் மகளிர் பூசலை அகுதை களைதல்; கணவனே இழந்த ஆதி மந்தி ; கோசர் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னி மிஞ்லி ; பசும்பூட் பாண்டியன் கொடுத்த கள் ளுடைப் பெருஞ்சோறு : பாழியாங்கண் வேண்முது மாக் கள் வைத்த அருங்கல வெறுக்கை; ஆற்றுப் புனலில் ஆடின. அத்தி; இவை, அவர் காட்டிய வரலாற்று g_@f@Lf}改五GYT。