பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49.

பாணர் காலமும் அவர்காலப் புலவர்களும்

ாாவர் என்பது புலம்ை.

இவர்களுள், ஆதிமந்தியாரைப் பரணர் அறிந்து பாராட்டியுள்ளார் ; ஒளவையார், பாணர் பெருமை அறிந்து பாராட்டியுள்ளார் ; ஆகவே, ஆதிமந்தியாரை. முற்பட்டோராகவும், ஒளவையைப் பிற்பட்டோராகவும்.

பரணர் காலத்திற்குச் சிறிது முன்னே பின்குே வாழ்த்தவ

கொள்ளலாம்.

அரிசில்கிழார், கபிலர், பெருங்குன்றார்கிழார் ஆகிய மூவரும், பானர் பாராட்டிய வையாவிக் கோப்பெரும் பேகனைப் பாடியுள்ளனர்.

பெருங்குன்றார் கிழார், பேகனையேயன்றிப் பாணர் பாராட்டிய சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென் னியையும் பாடியுள்ளார். .

கழாத்தலையார், பரணர்பாராட்டைப் பெற்ற சேர மான் குடக்கோ கெடுஞ்சேரலாதனையும், சோழன் வேற். பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியையும் பாடியுள்ளனர்.

கழைகின்யானையார், பரணர் பாடிய வல்வில் ஒரி யைப் பாடியுள்ளார்.

தக்கிார், கபிலர், பரணர் ஆகிய முப்பெரும் புலவர் களுள், முதற் பெரும் புலவராகவும் புலவர்கள் தலைவ ராகவும் நக்கீரரையே கூறுவர் எனினும், காலமுறைப்படி கணக்கிட்டால், அவர்களுள் பாணரே முதற்பெரும் புலவ. ாவர் என்று கொள்ளலாம். - - -