பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர்கள் 蔷5

குறிப்பிடப்பட்டுளது; அதை ஆண்டுக் காண்க. அவன், ஆரியரைவென்று, அவர் தம் பழைமை மிக்க இமயமலை மீது விற்பொறித்து மீண்ட வெற்றியைப் பரணர் பாராட் டிய பாட்டின் பகுதி கீழே தரப்பட்டுளது. -

'ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்

தொன்று முதிர் வடவரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி, ? . (அகம். கூகசு)

(4) சேரன் செங்குட்டுவன்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மக்கள் இருவருள் மூத்தோன், தென்தமிழரைத் தோைத்த வடவாரியரை வணக்குவித்த செங்குட்டுவனுவன்; இளையோன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தை ஆக்கித்தந்த ஆசிரியப் பெருந்தகை இளங்கோ வடிகளாவர். மக்கள் இருவரும், மன்னர் பலரும் சூழப் போத்தாணிக்கண் இருந்த நெடுஞ் சேரலாதன்முன், ஒருநாள், சிமித்திகன் ஒருவன் தோன்றி, மன்னர் மன்னவ கினக்குப்பின் கின் அரியண்ை இருந்து ஆட்சிபுரியும் ஆகூழ் உடையோன் இவ்விண்யோனே, என்றனன். செவிமடுத்த மூத்தோன் உரைத்தான்ே : உருத்து நோக்கினன். இளேயோன் அவன் அகத்துயர். அறிந்தான்் ; சிமித்திகன் உரைத்தது முறையன்று என் பதும் உணர்ந்தான்் ; மூத்தோன் துயர்தீா, முறைவாழத், துறந்துகுணவாயிற் கோட்டம் புகுந்து அறவாழ்வு மேற்.

செங்குட்டுவன், கற்பும், பொற்பும் பொருந்திப் கோப்பெருங் தேவியாக, வேளிர்குலத்தாள் ஒருத்தியை மணந்து, குட்டுவன் சோல் என்ற குமரனேயும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்த்தான்்.

செங்குட்டுவன் அரியணை ஏறிய பின்னர் மேற். கொண்ட போர்களும், பெற்ற வெற்றிகளும் பலவாம்; வேற்பஃறடிக்கைப் பெருவிறற்கிள்ளியொடு போரிட்டு'