பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ப ர ன ர்

இறந்த தன் தந்தையைத் தொடர்ந்து உயிர்நீத்துப் புகழ் பெற்ற தன் தாய் நற்சோணேயின் படிமத்தைக் கங்கையில் ாேட்டக் கருதி வடநாடு சென் முன். கங்கைக் கரையில் ஆரிய அரசர் பலர் ஒன்றுகூடி, அவனே எதிர்த்தனர்; அப்பேராற்றங்கரையில் எதிர்த்தார் அனைவரையும், ஒரு வனுகவே கின்று போராடி வெற்றிகொண்டான்.

சேரநாட்டின் ஒருபகுதியாகக் கொடுகூர் என்ற நாடொன்று இருந்தது. அந்நாட்டைக் கொங்கர் என் பார் ஆண்டு வந்தனர்; அண்டை நாடுகளின் அமைதியைக் குலைப்பதே அவர்கள் தொழில் ; அத்தகையார், தன் அண் மையில் இருப்பதும்கூடாது எனக், குட்டுவன் கொண் டான் ; கொங்குகாட்டுக் கொடுகூர் மீது படையுடன் சென்ருன் ; கொங்கர், சோழனேயும், பாண்டியனேயும் படைத்துணையாகப்பெற்றுச் செங்குட்டுவனே எதிர்த்தனர்; ஆனல், இறுதியில் படையும், கொடியும் இழந்து தோற் லுப் பின்னிட்டனர். கொடுகூர் நாட்டுத் தலைநகராகிய கொடுகூரும் குட்டுவனுல் அழிவுற்றது.

கடல்நீரை அரணுகக் கொண்டு, அக்கடலிடையே வாழ்ந்து வந்த சிலர், சோர் குலப்பகைவராய் விளங்குவது கண்ட செங்குட்டுவன், கப்பற்படையுடன் சென்று அவர் களை அறவே அழித்து வெற்றி பெற்ருன் , குலப்பகைஒழித்துக் குடிவிளங்கச் செய்த செங்குட்டுவனே நாடு வாழ்த்திற்று மக்கள் அவனுக்குக் கடலோட்டிய வேல் கெழுகுட்டுவன், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், கடல் ஒட்டிய வெல்புகழ் குட்டுவன் என்றெல்லாம் பெயரிட்டுச் சிறப்பித்தனர்; புல்வர், குட்டுவன் கடலேயும் பணிகொண்டவன், அவன் வேற்படைக்கு அஞ்சிப் பணிந்து பின்னிட்டது பெருங்கடல் என்றெல்லாம்

புனேந்துரைகூறிப் போற்றினர்.

மோகூரில் பழையன் என்பான் ஒருவன் பெருவீரனுய்

விளங்கியிருந்தான்்; இப்பழையன், மோகூர் எனவும் ஊர்ப்

பெயரால் அழைக்கவும் பெறுவான்; அவன் மோகூர்,