பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ப ர ன ர்

கொல்லும் புலியொத்த போர்வீரர் பலர் ஆங்கே அவனுல் அழிந்தனர்; விய லூரில் வெற்றிகண்ட செங்குட்டுவனுக்கு வேறு பணிகள் காத்துக்கிடந்தன்; சோழ நாட்டில் தன் அம்மான் இறந்த பின்னர், அவன் இளைய மகன் ஆட்சித் தலைமையேற்பதைப் பொருது, சோழர் குல்த்து விந்த அர்சர் ஒன்பதின்மர், காட்டில் அமைதி குலத்துப் பெருங்கலகம் விளைவிப்பாாயினர் : செங்குட்டுவன், அவ்வொன்பதின் மரையும், உறையூர்க்குத் தென்பால் உள்ள நேரிவாயில் என்னுமிடத்தே எதிர்த்துப் போரிட்டு ஒரு நாளிலேயே அவர்களே அழித்து நாட்டில் அமைதி நிலைபெறச் செய்து, தன் ஆம்மான் சேயை அரியனை ஏற்றிவைத்து அகமகிழ்ந்து மீண்டான் ; இவ்வெற்றியைத் தொடர்ந்து, சோழநாட்டுத் தேவாரம் பெற்ற திருககா. கிய இடும்பாவனம் எனப்படும் இரும் பாதவனத்திலும்

செங்குட்டுவன் ஒரு வெற்றிக்குரியணுயினன்.

இவையெல்லாவற்றினும், செங்குட்டுவனே உலகறியச் செய்த நிகழ்ச்சி, அவனைச் சேரருட் சிறந்தோன் ஆக்கிய நிகழ்ச்சி, கண்ணகி தேவியார்க்குக் கல்லெடுக்க வடநாடு சென்று, தென்தமிழர் திறம் அறியாது, ஆணவத்தால் அறிவிழந்து இழித்துப் பேசிய வடவாரிய அரசர் கண்க விசயரை வென்று, அவர் தலைமீதே கல்லேயும் ஏற்றிக் கொணர்ந்து, கோயில் கட்டிக், கடல்சூழ் இலங்கைக்

கயவாகு வேர்தனும், நாற்றுவர் கன்னரும் வந்த வழிபட

விழாவெடுத்த சிறப்பேயாகும்.

செங்குட்டுவன், இவ்வாறு சிறந்த பெருவீரனுய்

விளங்குவது அறிந்த பாணர், அவனேயும், அவன் ஆற்றலை யும் அவன் நாடாள் திறத்தையும் கேரில் பார்த்து நன்கு உணர்ந்து மகிழ் விரும்பினர். விரும்பிய பாணர், ஆண்டுத் தாம்மட்டும் சென்று மகிழ எண்ணினால்லர்; தம்மை

யொத்த பிறரையும் உடன்கொண்டு செல்லவிரும்பினுர் ;. அவர்களே அழைத்தார்; அவன் புகழ் எடுத்து உாைத்தார்;.

அத்தகையானேக் காண நான் செல்கின்றேன்; நீங்களும்