பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பாணர்

கொடுத்துச் சிறப்புச் செய்தவன்; போற்றல் மிக்க பெரு வீரன் ; பேர்.அரசர் மூவர்க்கும் படை த்துணை போகும். பெரும்படை வலியுடையவன்; சோமான் மாந்தரம் சோல் இரும்பொறையும், சோழன் இராசசூயம்வேட்ட பெருநற் கிள்ளியும் பொருதவழி, சோழர்படைக்குத் துணை போய் வெற்றிபெற்று வீறெய்தின்ை. தனக்குரிய முள்ளுர் மலையினைக் கைப்பற்றவேண்டும் என்ற பேராசை கொண்டு பெரும்படையுடன் வந்த ஆரிய அரசர்களே, அலறத் தாக்கி வென்று துரத்தின்ை ; கொல்லிமலைக்குரிய வில்லாண்மை மிக்க வல்வில்ஓரி என்பானேக் கொன்று, அவன் கொல்லி யைத் தன் நண்பன் பெருஞ்சோல் இரும்பொறை என்பா லுக்கு அன்பளிப்பாக அளித்தான்் ; ஆண்டுத் தான்் பெற்ற வெற்றி விளங்கித்தோன்றுமாறு, அக்கொல்லிநகர்த் தெருக்களில், நால்வகைப்படையும் சூழ்ந்துவர, பேர் ஆரவாரத்துடன் வலம் வந்து, வெற்றிவிழாக் கொண்டாடி ஞன்; பகைவர்நாட்டுப் பசுகிரைகளைக்கவர்ந்து வருவதில், தன்னை ஒப்பாரும், மிக்காரும் இல்லாப் பெருவீரனுய் விளங்கினன். -

பெரும்புலவர்பலருடைய பாராட்டைப்பெறும் பேறு இம்மலையனுக்குண்டு ; பரணர், இவன் வில்லாண்மையும், கொடைச்சிறப்பும் விளங்கப் பாடிப் பாராட்டியுள்ளார்; மலையமான், பகைவர்களின் பசுநிரைகளைத் தன் வில்லாண்மை காட்டி ஒட்டி வருவான்; தன் நாடு நோக்கி வந்து தன்பால் இரத்துகிற்பார்க்கு அவன் அளித்த தேர்கள் பலப்பல; அதனல், அவன் நாளோலக்கம் காண வேண்டி வேற்று நாட்டினின்றும் கூத்தர்பலர் விரும்பி வந்து வாழ்த்தி சிற்பர்; அவன்முன் கின்று அவர்கள் முழ. வினை முழக்கிப் பாடி மகிழ்வர்,” என்று பாடிய அவர் பாட்டில், அவர், அவனத் தேர்வண்மலையன் என்ற பெயரிட்டு அழைக்கின்றார்; மலையன், பரிசிலர்க்களித்த தேர்களின் எண்ணிக்கை, அவன் முள்ளுர்மலையிற் பெய்த ம் பல்வர்ம்' என்றெல்லாம்: புலவர்கள்

மழைத்துளியினு * .. و ت. مي - ::::::::: ... عم " . بي : " ت - பாராட்டியுள்ளனர். எனினும், அவனுக்குத் தேர்வண்.