பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணராற் பாடப்பட்டவர்கள் 89

மலையன் எனச் சிறப்புப்பெயரிட்டுப் பாராட்டிய பெருமை பாணரையே சாரும்.

{{

முனையூர்ப்...................... பல்லா நெடுநிரை வில்லின் ஒய்யும் தேர்வண் மலேயன் முந்தைப் பேரிசைப் புலம்பிரி வயிரியர் நலம்புரி முழவின் - - - மண்ணுர் கண்.” - (நம்: க00.)

(7) ஆஅய் ஆண்டிரன் :

தமிழக மலைகளுள் தலைசிறந்ததாகக் கருதப்படும் பொதியமலைக்குரிய ஆஅய், கடையெழுவள்ளல்களுள் ஒருவனவான் ; அப்பொதியமலைச்சாரலைச் சேர்ந்த ஆய்குடி என்னும் ஊரும் அவன் உடைமை; இவன் பெயர், ஆஅய் அண்டிரன் எனவும் வழங்கப்பெறும்; அண்டிான் என்பது ஆந்திரன் என்னும் தெலுங்குச் சொல்லின் திரிபாம் எனக்கொண்டு, இவன் தெலுங்குநாட்டினன்; அகத்திய முனிவர், தமிழ்ங்ாடு போந்தகாலை உடன்கொணர்ந்த பதி னெண்குடி வேளிருள் ஒருவன் என்றெல்லாம் ஆராய்ச்சி, யாளர் கூறுவர். ஆய், புலவர்பலர்தம் பாராட்டைப் பெற்றவன் ; மோசி பாடிய ஆய்” எனப் புலவர் ஒருவர் இவனைச் சிறப்பித்தலும் காண்க. - .

- ஆய், அமர்கடந்து சிறக்கும் - ஆண்மையாளன் ; தமிழகத்தில் புகுந்து, பெருந்தொல்லை விளேத்து வந்த கொங்கர் என்ற நாடோடிப் போர்வீரர்கூட்டத்தைப் பொதியமலையிலிருந்து, மேலேக் கடற்கரைவரை துரத்திச் சென்றுவிட்டான். எனின் அவன் வில்லாண்மைக்கு வேறு சான்று வேண்டாவன்றே ஆய் சிறந்த வள்ளன்மை உடையான் ; அவன் வள்ளல்தன்மையினே வியந்து பாராட்ட, அவன், தனக்கு நாக்ம் நல்கிய எல்லாடை ஒன்றை, ஆலமர் நீலகண்டனுக்கு அளித்த மகிழ்ந்தான்் என்ற ஒரு கதையினையும், அக்கால மக்கள் கட்டிவிட்டிருக்