பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர்கள் 91

ளால் நிறைந்தது; அக்காடுகளுக்கிடையே, அவனுக்கு உரிமையாய் இருந்தது தலையாறு என்னும் ஊர்; அவ்வூரில் வளர்ந்த மூங்கில்கள், வளம் கிறைந்தது ; அதனல், அம் மூங்கிலின் இரு கணுக்களுக்கிடையே உள்ள இடம் மிக நீண்டிருக்கும்.” -

வல்லினும் வல்லா ராயினும் சென்ருேர்க்குச் சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும் மாஅல் யானே ஆஅய் கானத்துத் தலையாற்று நிலைஇய சேய்உயர் பிறங்கல் வேயமைக் கண்.” - (அகம், கடுஉ)

ஆஅய், நாடும் கொடையும் கண்டு பரணர் பாராட்டியது இது. - - (S) அதியமான் நெடுமான் அஞ்சி :

சேலம் மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, பண்டைக் காலத்தில், தகர்ே என்ற பெயர்பூண்டிருந்தது ; அக் தகைேரத் கலைநகராகக் கொண்ட, சேரநாட்டின் ஒரு பகுதியை அதியர் என்பார் ஆண்டுவந்தனர் ; அதியர்குடி வங்தோர், அமரரை வணங்கி, அவர்க்கு ஆவுதி அளித்து, அவர்கள் காட்டுக் கரும்பினத் தமிழகத்திற்கு ஆதியிற். கொணர்ந்தோமாவர் என்ற பெருமையுடையது அக்குடி. அதிபர், அண்டை நாட்டாராகிய சேர்க்கு உறவினர்; குதிாைமலே, அவர்க்குரிய மலை. இவ்வதியர் குடியிலே வந்த அரசர் பல்லோருள்ளும் அன்பும், ஆண்மையும், அருளும், ஆற்றலும் அமைய ஆண்ட அரசன் அஞ்சி என் பவன்; அஞ்சி, அஞ்சாது அமர்புரியும் ஆற்றல் மறவாம் மழவர் என்ற வீரர்க்குத் தலைவனுவன் அவர் து கொண்டு, அவன் பெற்ற வெற்றிகள் பலவாம் ; மூவேந்தர் துயரையும் முன்னின்று துடைக்கும் முழுவலிபடைத் தோன் என்ற புகழிற்குரிய திருமுடிக்காரியின் திருக் கோவலூரை, அஞ்சி முற்றிஅழித்தான்் எனின், அவ்ன் ஆற்றலுக்கு வேறு சான்று வேண்டாவன்றே தன் காலத் தில், தொண்டைநாட்டுக் காஞ்சியைத் தலைநகராகக்