பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘92 ப ண ர்

கொண்டு, தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டுவந்த தொண்டைமானிடத்தில், தன் அவைக்களப்புலவரம் ஒளவையாரை அனுப்பி, அவர்வழி, தன் படையின் பெருமையினே அவன் அறியச்செய்து, அவன் ஆற்ற இருந்த அருஞ்சமரைத் தடுத்து வெற்றிபெற்ருன்; அவன் தலைநகர் தகர்ே, தகர்க்கலாகா அரண் பல உடையது; ககர்ே யாத் திரை என்ற நூல், அத்தகர்ேக்கண், அவனுக்கும், பெருஞ் சோல் இரும்பொறை என்பானுக்கும் நடைபெற்ற பெரும் போரினையும், அதில் அதியமான் இறுதியில் இறக்க ; அவன் ககர்ே அழிவுற்றதையும் அழகாக எடுத்துக்கூறு கிறது. w

அஞ்சி, எழுபெரும் வள்ள்ல்களுள் ஒருவனவன் எனப்புலவர்கள் புகழ்ந்துள்ளனர்; அஞ்சியைப் பாடிப் பாராட்டிய புலவர், பலராயினும், அவருள், அவனப் பெரிதும் பாராட்டி, அவன் அரசவைப் புலவராய் அமர்ந்து இருந்தார் ஒளவையாராவர்; அஞ்சியின் அருள் உள்ளத் கிற்கு எடுத்துக்காட்டாய் இருந்தது, அவன், தன் அன் பிற்குரிய ஒளவையார்க்கு, அரிய நெல்லிக்கனியொன்றை அளித்த அருட்செயலேயாம்.

அஞ்சி, கோவலூர்எறிந்து பெற்ற வெற்றியைப் புலவர் பலரும் போற்றினர்; அவ்வாறு போற்றினருள் பண்ரும் ஒருவராவர்; பரணர் பாராட்டிய பெருமை, கண்டு, அஞ்சியின் அவைக்களப்புல்வராம் ஒளவையார், அகம்மிக மகிழ்ந்து, அஞ்சி! கின்னேப் பாணனும் பாடினன் ' என்று பாராட்டியுள்ளார். பாணர், அஞ்சி யைப் பாராட்டியுள்ளார் எனினும், ஒளவையார் கூறுவது போல், அவன், கோவலூரை அழித்துப்பெற்ற வெற்றி யைப் பாராட்டிய பாட்டு எதுவும் இப்போது கிடைத் திலது ; அகநானூற்றுச் செய்யுள் ஒன்றில், அஞ்சி, குதிரைமலைக்குரியவன்; அவன் ஆற்றல் மறவர், பகைவர் காடு புகுந்து, அங்காட்டுப்பசுக்கள்ேப் போரிட்டுக் கவர்ந்து வருவர்; ஆண்டு நிகழும் அம் மாடு பிடிசண்டையின் ஈற்றில் தாம் பெற்ற வெற்றியைப்பாராட்டத் தம் கையில் உள்ள