பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறிச்சிலுரர் மாடலன் மதுரைக் குமரனர் 93:

ஆராய்ச்சியாளர், "எஃகு விளங்குதடக்கை இயல்தேர்ச் சென்னி" என இவன் பெயர்கூறிப் பாராட்டியுள்ளார் புலவர் மதுரைக்குமரனர். சேட்சென்னி, தன்னேச்சேர்க். தார்க்கு மிகமிக எளியனாய், அவர்க்குச் சிறு துயரும். உண்டாகாவண்ணம் பேணிக்காக்கும் இயல்புடையவன்; - ஆனால், தன்னே எதிர்த்துநிற்பார், இவ்வுலகில் வாழவும்: காணப்பொருக் கொடுமையும் உடையவனவன் . ஆதலின் அவனே எதிர்ப்பார், அவ்வாறு எதிர்ப்பதால் தமக்கு. உண்டாம் கேடு எவ்வளவு என்பதை அவர் தாமே அறிய வேண்டியவரேயன்றிப் பிறர் எவரும் அதை அளவிட்டுக் கூறல் இயலாது என அவன் ஆற்றலும், அன்பும் தோன்றப் பாடியுளளாா: - - -

"சிலேத்தார் அகலம் மலைக்குநர் உளர்.எனில் தாமறிகுவர் தமக்குறுதி; யாம், அவன். எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைக்தோர் வாழக் கண்டன்று மிலமே; தாழாது திருந்தடி பொருங்த வல்லோர் - வருந்தக் காண்டல் அதனினும் இலமே,'

  • > * - (புறம் : சுக} குராப்பள்ளித் துஞ்சிய பெரும் திருமாவளவன், அவன் காலத்தே வாழ்ந்த பிற அரசர் போலாது, குலப் பகைவர், குடிப் பகைவர் என்று கருதப்பட்டோரையும் தம் நண்பர்களாகக் கொண்டு அன்புநெறி தழைக்க அரசாண்டவனவன்; பெருந்திருமாவளவன்பால் காண லாம் இப் பண்பு பாராட்டற்குரியதாகலின், அவன், பாண் டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியோடு கட்புப் பூண்டு ஒழுகிய காட்சியினேப் புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனுர், பலபடப் பாராட்டிப் புகழ்ந்துள்ளார் . இவ்வாறு புலவர் பாராட்ட வாழும் பண்புடையான் பெருந் திருமாவளவன் என்பதறிந்த மதுரைக் குமரனர், ஆண்டுச்சென்று அவனைப் பாராட்டி ஞர் : அவன் தன் பட்ைப் பெருமையினலோ, அன்றிச் செல்வச் செருக்க்ாலோ, புலவரை உடனே அழைத்து