பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళ్ల94 மாநகர்ப் புலவர்கள்

அவர் வேண்டும் பரிசிற் பொருளேத் தாராளுயினன்; அதளுல் சினங்கொண்ட புலவர், அவனுக்கும் அவனப் போன்ற ஏனேப் பெருவேந்தர்க்கும் அறிவு வரும்வண்ணம் அழகிய பாட்டொன்றைப் பாடிச் சென்றார். -

"வேந்தே 1 அரசர்கள், காற்றெனக் கடிதுசெல்லும் குதிரைகளே உடையரென்ருே, நெடிய பல தேர்களே உடையரென்ருே, கடல்போலும் படையினே உடைய ரென்ருே, மலைபோலும் களிறுகளே யுடையரென்ருே, முரசு முழங்கச்சென்று அரசர் அடிபணியப் பெறும் வெற்றி யுடையரென்ருே கருதி, அவர்கள் ஆற்றல் ஒன்றையே கண்டு வியந்து பாராட்டும் பண்பிைேமல் லோம்; எம்மால் வியந்து பாராட்டத்தக்கார், முள்வேலி உள்ளே மு:ளத்து, மறியும், மாடும் மேய்ந்து ஒழித்த முன்னேக்கீரையும், வரகரிச்சோறும் ஆய புல்லிய உண வினேயே அளிக்கவல்ல, செல்வத்தாற் செழிக்கப் பெருத சிற்றுார் மன்னரேயாயினும், எம் பெருமையறிந்து பேனும் பண்புடையாளரே யாவர்; எத்துணைக் கொடிய துன்பம் வந்துற்றபோதும், உயரிய புலவர்களே உணர்ந்து பாராட் .டத்தக்க உணர்ச்சியில்லார் தம் உறுபொருள் விரும்பேம்: கல்லறிவும், கற்பண்பும் உடையார் நல்குரவினராயின், அவர் கல்குரவினயே நயந்து பாராட்டுவோம்.” மதுரைக் குமரனர், தம் மதித்துப் பரிசளியாத பெருந்திருமாவுள வனே நோக்கிப் பாடிய இப் பாட்டின் பொருள், புலவர் தம். பெருமிதப் பண்பினே உணர்த்திப் பெருமையுற்று விளங்கு வது கானக. . o -

வளிகடங் தன்ன வாச்செலல் இவுளியொடு கொடி நடங்கு மிசைய தேரினர் எஅைக், கடல்கண் டன்ன ஒண்படைத் தான்ேயொடு மலைமாறு மலைக்கும் களிற்றினர் என அ, உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு செருமேம்படுஉம் வென்றியர் எனுஅ, மண்கெழு தான்ே ஒண்பூண் வேந்தர்

வெண்குடைச் செல்வம் வியத்தலே இலமே;.