பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மாநகர்ப் புலவர்கள்

எம்மன வாழ்க்கை இரவலர்க் கெளிதே; இரவலர்க்கு எண்மை அல்லது,............

கடுமான் கோதை துப்பெகிர்க் கெழுக்த நெடுமொழி மன்னர் கினைக்கும் காலப் பாசிலேத் தொடுத்த வுவலேக் கண்ணி மாசுண் உடுக்கை மடிவாய் இடையன் சிறுதலே யாயமொடு குறுகல் செல்லாப் புலி,துஞ்சு வியன்புலத் தற்றே வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே. (புறம் : திச) மதுரைக் குமரனர் காலத்தில், திருக்கிள்ளி என்ற பெயருடைய சோழர்குலச் சேபைதி ஒருவன் இருந்தான்்; சோழ அரசிற்குப் பணிந்த சிற்றரசர்களும், அவர் படை யில் பணியாற்றுவோரும், அச் சோழர்க்குரிய பெயரைத் தாமும் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்; அவ்வாறு, அச் சோழர்க்குரிய திருக்கிள்ளி என்ற பெய ருடையாயை இவன், அவர் படைத்தலேமை மேற்கொண் டிருந்தமையால் எதிை என்ற பட்டமும் பெற்றிருந்தான்்; அவன் போர் பல வென்றவளுதலின், அவன் உடல் முழுதும், வீரப் புண்களால் ஆய வடுக்கள் கிறைந்து, காண் டற்குக் கவின் குறைந்து விளங்கின்ை ஆனால், அவன் வெற்றிப் புகழ், தமிழகமெங்கும் விளங்கிப் பரவி யிருந்தது. இத்தகைய பெருமையுடையானேக் கண்டு மகிழ. எண்ணினர் மதுரைக் குமரனர்; அவன் வாழிடம் சென் முர்; அவனைக் கண்டார்: "கிள்ளி! நீ, வாள்வடுப் பொருங் திய யாக்கையை உடையை ஆதலின் காண்டற்கு இனியை யல்ல; ஆனல் வெற்றிச் சிறப்புடையையாதலின், கேட்டற் கியை புகழ் உடையை, கின் பகைவரோ, கின்ளுேடு எதிர்த்துப் போரிடுவதற்கஞ்சிப் புறங்கொடுத்து ஓடிவிடுவ ராதலின், பழிகிறைந்து கேட்டற் கின்னராயினும், வாள் வடுப்பொரு வனப்புடைய உடலினராய்க் காண்டற்கினிய ராவர்; இதல்ை, நீ இனியதைலேப்போன்றே, அவரும் ஒருவாற்ருன் இனியராவர். இவ்வாறு, இனிமைப் பண்பு - பாலும் அமைந்திருப்பல்பும், உலகத்தார். கின்னே