பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறிச்சிலுரர் மாடலன் மதுரைக் குமரனர் 9%

மட்டும் புகழ்ந்து கூறுகிருர்களே! அதற்கு எத்தனையோ காரணம் ? என்று அவனேப் பழிப்பார்போல் புகழ்ந்தும், அவன் பகைவரைப் புகழ்வார்போல் பழித்தும் மீண்டார். இவ்வாறு பாராட்டிய இப் பாராட்டுரைவழியே, காட்சி அறிவினும், கேள்வி அறிவே சிறந்தது; உண்மையாயது என்பதையும் உணர்த்தினர். - -

"நீயே, அமர்காணின் அமர்கடந்து அவர்

படைவிலக்கி எதிர்கிற்றலின், வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக்கு இனியை, கட்குஇன் ேைய ; அவரே, கிற்காணின் புறம்கொடுத்தலின், ஊறுஅறியா மெய்யாக்கையொடு கண்ணுக்கு இனியர் ; செவிக்குஇன் ஞரே; அதல்ை, நீயும்ஒன்று இனியை அவரும்ஒன்று இனியர் ஒவ்வா யாவுள? மற்றே ; வெல்போர்க் கழல்புனே திருந்தடிக் கடுமான் கிள்ளி! கின்னே வியக்கும்.இவ் வுலகம்;அஃது . . என்னே? பெருமl உரைத்திசின் எமக்கே..' (புறம்: கசுஎ}

சோழர் படைத்தலைவருள் ஒருவனுய ஏனாதி திருக் கிள்ளியைப் பாராட்டிய புலவர் மதுரைக்குமாளுர், திருச் கிள்ளியைப் போன்றே, சோழர் படையின் மற்றொரு படைத்தலேவளுய திருக்குட்டுவன் என்பானேயும் பாராட்ட விரும்பினர். திருக்குட்டுவன், சோழ அரசின்கீழ்ப் பணி யாற்றுவோயிைனும், சேரர் வழிவந்தவனுவன் இவன் பெயர் அவன் ஒரு சேரன் என்பதை அறிவிக்கும் ஆதலின் எதிை திருக்குட்டுவன் என்றுமட்டும் கூறினால், அவன் சேர அரசின் கீழ்ப் படைத்தலைமைப் பணிமேற்கொண்டவ

வைன் என்று பின்னுள்ளோர் எண்ணிவிடுவர் என்று எண்ணிய அக்காலத்தார், அவனேச் சோழிய ஏளுதி

திருக்குட்டுவன் என்று அழைப்பாராயினர். இவன் வெண்

குடை என்ற ஊரில் வாழ்ந்தவளுவன்; இவன் வள்ளி

யோன் என்பதை வையகத்தில்_உள்ளார் அக்னவரும்

அறிந்து பாராட்டினர்; இவன்பால்சென்ற புலவர் மாடலன்

ար. ւյ.-7