பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயாதிச் சிறுவெண்தேரையார் 101.

பற்றிய பொருள் குறித்து நிற்றலின், ஒழுக்கநெறி' உரைக்கும் அறநூல்களானும் அறியப்படுவதன்று. இவ்' வாறு வேந்தர்தம் போர் வேட்கைக்காம் காரணம் இது : அவ்வேட்கையால் உண்டாம் விளைவு இது என விளங்க. உரைத்துள்ளார் புலவர். - உலகும் பொருளும் கிலேபேறுடையன என்ற நெஞ்: கடையார், புகழும் புத்தேளுலக வாழ்வும் வேண்டும் என எண்ணுர்; அவை நிலையற்றனவாம் என்று எண்ணு

வார்க்கே, அவ்

சை உண்டாம் ; ஆகவே, அவ்வெண்ணம்

மயக்கத்தின் நீங்கிய மதியுடையார்க்கே உண்டாம் ; அவ்

வெண்ணம் சுற்றத்தார்,

வரப்பெற்ருேர், கடல்போல் பெருகிய தம்மைச்சூழ வாழினும், தாம் அழியாது

கிற்றல் ஆகாது என்பதை உணர்வர்: அவரே தம் புகழ் உலகெலாம் பரவியதல்ை, அது மேலும் பரத்தற்காம் இடம் இன்மை கண்டு, இனி ஈண்டில்லே நமக்கு இடம் என்று எண்ணியவராய், ஈண்டிய புகழும், வேண்டிய புண்ணும் பெற்று விண்ணுலகெய்துவர் என வேந்தர்க்கு விண்ணுலகு எய்துதல் வேண்டும் என்ற எண்ணம் உண்டா தற்காம் காரணம் இஃது எனவும் விளக்கியுள்ளமை

யுணர்க.

"நான்மறைக் குறித்தன்று அருளாகாமையின்!

அறங்குறித் தன்று பொருளா குதலின் ; மருள்திர்ந்து மயக்கு ஒரீஇக், கைபெய்த நீர் கடல் பரப் ப ஆம்இருந்த அடைகல்கிச்

சோறு கொடுத்து, மிகப் ப்ெரிதும் வீறுசால் கன்கலம் வீசி, கன்றும்"

காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு இல்என்று இல்வயிற் பெயர, மெல்ல - இடம்சிறிது ஒதுங்கல் அஞ்சி . ... ... . . உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே'

& (புறம்: ίβ. και