பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

工104 மாநகர்ப் புலவர்கள்

பதவுமேயல் அருந்து மதவுகடை கல்லான் வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக் கன்றுபயிர் குரல மன்று கிரை புகுதரு மாலையும் உள்ளா ராயிற் காலே யாங்கா குவங்கொல் பாண வென்ற மனயோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன் செவ்வழி கல்யாழ் இசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ங்கிறுத் தவர் திறஞ் செல்வேன் கண்டனென் யானே விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக் கல்பொரு திரங்கும் பல்லார் கேமிக் கார்மழை முழக்கிசை கடுக்கும் - முனேகல் லூரன் புனைநெடுங் தேரே." (அகம்: கச)