பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மாநகர்ப் புலவர்கள்

சின் ஊர்ப் பெயர்களேமட்டுமே உணர்தல் இயலும் ; அவ் வாறு அப்பெயர்கொண்டு நோக்கியவழி, அவர்கள் பிறந்த பெருமைசால் ஊர்களாக, நுாறு ஊர்ப்பெயர்களே அறி கிருேம். அவ் ஆர்ப் பெயர்களேத்தான்் அறிகிருேமேயன்றி, அவை யாண்டுள்ளன; அவற்றின் வரலாறு யாது? என் பதை அறிதற்கில்லே. அவ் ஆர்ப் பெயர்களுள் சில, உண் மையில் ஊர்ப் பெயர்கள்தாமா? அல்லது வேறு சிறப்புக் குறித்து, அப் புலவர் பெயரோடு வந்து வழங்கிய அடை மொழிகளா என்று ஐயுறத்தக்கனவாகவும் உள்ளன. புலவர்களின் வரலாறு, பெண்பாற் புலவர்கள், உவமையாற் பெயர்பெற்ருேர், காவல பாவலர்கள், வணிகரிற்புலவர்கள், கிழார்ப்பெயர்பெற்றேர், உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்ருேர், மதுரைப் புலவர்கள் என்ற பல்வேறு தலைப்பின் கீழ் வகைப் படுத்தி உரைக்கப்பெறுவதால், அவ்வத் தலைப் பின் கிழ்ச் சில புலவர்களின் ஊர்ப்பெயர்கள் அடங்கிவிடும். அவ்வாறு அடங்காத ஊர்களில் வாழ்ந்தார் வரலாறு மட்டுமே சண்டு உரைக்கப்பெறும். இவ்வாறு ஆராய்ந்து கொண்ட எழுபத்தேழு ஊர்களில் வாழ்ந்த நூற்றுப்பத்துப் புலவர்களின் வரலாற்றினே, மாநகர்ப் புலவர்கள், ' என்ற வரிசையில் கூறத் தொடங்கி, அவ்வரிசையுள் முதல் நூலாகிய இதன்கண், இருபத்திரண்டு ஊர்களில் வாழ்ந் தோராய முப்பது புலவர்களின் வரலாறு உரைக்கப்படு கிறது. இந் நூலால் அறியப்படும் புலவர்களின் ஊர்கள் (1) அகம்பல், (3) அஞ்சில், (3) அல்லல், (4) ஆடுதுறை

துப் பெருங்குன்றுார், (11) இருக்தையூர், (18) இளம்புல் லூர், (18) இறங்குகுடிக் குன்றநாடு, (14) உம்பற்காடு, (15) உரோடகம், (16) உவர்க்கண்ணுார், (17) உறையூர், (18) எருக்காட்டுர் (19) எருமையூர் (20) எறிச்சிலுரர், (91) ஐயாதி, (32) ஒக்கூர் முதலாயினவாம். -