பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவியார் 熹擎

பிறன் ஒருவன்டால் அளித்த இச்செயலால், அவனுக்கு யான் வென்று வீ று பெற் று உயர்வதைக் காணும் கல்லுள்ளம் இல்லே என்பது உறுதியாகி விட்டது; ஆதலின், அவன் பண்டுகாட்டிய அன்பெல்லாம் பொய்யே என்பதை உணர்ந்துகொண்டேன் என சொந்து உரைக்கும் அவன் உரைகள், உணவுண்டு உயிர் வாழ்வதினும், உயிர் கொடுத்து உயர்வடைவதையே விரும்பும் அவன் ஆண்சை உள்ளத்தை அறியக் காட்டுகின்றன.

விரன் ஒருவன் தன் ஆண்மையின் பிறப்பினே அரச அணுக்கு உரைக்கும் கெடுமொழி என்ற வரையமைந்த இச் செய்யுள், பழங்கால மறவர்தம் மாண்பினேப் படங்காட்டி கிற்றல் காண்க. - *

'எமக்கே கலங்கல் தருமே; தான்ே

தேறல் உண்ணும் மன்னே; கன்றும், இன்னுன் மன்ற வேங்தே; இனியே, நேரார் ஆரெயில் முற்றி வாய்மடுத்து உரறி, முந்து என்னுனே." (புறம்: உகr)