பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ஆவூர்க் காவிதிகள் சாதேவனுர்

இவர் ஆவூரில் வாழ்க்கவர்; ஆவூர் சோமு.காட்டில் உளது; இவர், அரசர்க்கு அறிவுரை வழங்கும் அமைச்சர்த் தொழில் மேற்கொண்டு, அவர் அளித்த காவிதிப்பட்டமும் உடையவர்; சாதேவளுர் என்ற இயற்பெயர் உடையவர். சாதேவன் என்பது சஹதேவன் என்னும் வடசொல்லின் இசிபாம். காவிதி என்பது பாண்டிகாட்டு வெளாளரில் உழுவித்து உண்போர்க்கு அரசர் அளிக்கும் பட்டம் என்பர் சிலர்: கிற்க, அகநானூறு பாடி ஆசிரியர்களுள், ஆமூர்க் கவுதமன் சர்தேவன் என்டார் ஒருவர் உளர் : அவர் சேர ட் டி ல் தொண்டின்கரை அடுத்துள்ள் ஆமூரைத் தாம் பாடிய பாட்டில் வைத்துப் பாாட்டி யுள்ளார். புலவர்கள் காம் பிறந்த ஊரைத் தம்,பாட்டிடை வைத்துப் பாராட்டுதல் பண்பாகும் ஆகலின், அப் பாட்டைப் பாடிய கவுதமன் சாதேவனுர் பிறந்த ஊர் அவ் ஆமூசேயாம் ஆமூர்க் கவுதமன் ஆாதேவனர் என்ற பெயர், விடு எழுதுவோர்ால் ஆஆர்க் காவிதிகள் சாதேவனுர் என எழுதப்பட்டிருத்தலும் கூடும். ஆதலின் இருவரும் ஒரு

t

வரே யாவர் என்று கொள்வாரும் உளர்.

ஆவூர்க் காவிதிகள் சாதேவனர், தலைமகளைத் தன் ஆணுளர்க்குக் கொண்டுசென்று பணக்க விரும்பி உடன் அழைத்துச் செல்லும் தலேமகன், அவள் வழிநடைவருத் தத்தால் மெலிந்தமை கண்டு, தன் ஊர் வந்துவிட்டது : சிறிது விரைந்து கடந்தால் விரைவில் ஆண்டுப் போய்ச் சேசல்சம் என்பதை, 'என் மலையில் மேயும் ஆனிரைகளின் கழுத்தில் ஆயர் கட்டிய மணிகளினின்றும் எழும் ஒசை இதே கேட்கிறது. ஆதலின் ஊர் அணித்தாயிற்று : ,ே கின் தல்மயிர் காற்றில் எழுந்து அலேயுமாறு சிறிது விரைந்து கடப்பாயாக’ என்ற வாய்பாட்டால் கூறி ழத்துச்செல்லும் அன்புடைக் காட்சியினே அழகாகப்

$stror : . . . . - - -