பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க் காவிதிகள் சாதேவனர் 21

"வீபெய் கூந்தல் வீசுவளி உளர

ஏகுதி மடங்தை; எல்லின்று பொழுதே; வேய்பயில் இறும்பில் கோவலர் யாத்த ஆண் தெண்மணி இயம்பும் . உதுக்காண் தோன்றும்எம் சிறுகல் லூரே.' (கற்:உசு.ச.)

ஆமூர்க் கவுதமன் சாதேவர்ை தாம் பிறந்த ஆமூர் தமிழகம் முழுதும் பரவிய பெரும்புகழ் உடையது ; கெடிய மதில் சூழ்ந்த அரண் உடையது; கொடுமுடி என்பாளுல் காக்கப்பெறுவது விற்போர் வல்ல சேரவேந்தரால் விரும் பப்படுவது அவர்தம் யானேப் படையின் தாக்குதலைக் கொடுமுடிதுணேயால் தகர்த்தெறிந்த தனிச்சிறப்புடையது; குறும்பொறை என்ற மலேக்குக் கிழக்கே இருப்பது என் றெல்லாம் கூறித் தம் ஊர்ப்பற்றின உணர்த்தியுள்ளார் :

"........................குறும் பொறைக் குளுஅது,

வில்கெழு தடக்கை வெல்போர் வானவன் மிகுதிறுமூசு கவுள சிறுகண் யானைத் கோடியுடைத் தடமருப்பு ஒடிய நாறிக் கொடுமுடி காக்கும் குரூஉக்கண் நெடுமதில் சேண் விளங்கு சிறப்பின் ஆமூர்." (அகம் : கடுக.)