பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனுர்

தென்னுர்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டத் தையும், செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத் தென் பகுதியையும் தன்கண் கொண்ட நாடு, சங்க

காலத்தே ஓய்மாநாடு என்ற பெயர் பெற்றிருந்தது ; இவ்

வோய்மா நாட்டிற்குக் கிழக்கே கடற்கரையைச் சார்ந் திருக்த பகுதிக்கு இடைக்கழி நாடு என்று பெயரிட்டு

அழைத்தனர் பழந்தமிழர்கள். அந்நாடு, இடைக்காலத்தும்

இடைக்கழிநாடு என்றே வழங்குகின்றதாயினும், மக்கள்

அப்பெயரை ஸ்டகாாடு எனத் திரித்து வழங்குகின்றனர். உள்நாட்டிற்கு வேண்டும் வாணிபப் பொருள்களைக்

கொண்டு கொடுத்து உறுதுண்ைபுரியும் உப்பங்கழியினே இடையே கொண்டிருப்பதால் இந்நாடு இடைக்கழிநாடு.

என அழைக்கப்படலாயிற்று இந்நாடு தெங்கிற்குப் பெயர்

போயது. இடைக்கழிகாட்டுள் நல்லூர் என்ற பெயருடைய ஊரில் பிறந்த நம் புலவர் தத்தனர் என்ற இயற்பெயரு டயராவர். இவர்தம் புலமைச் சிறப்புணர்ந்த அவர்

ல்த்தார், அவர் பெயர்க்குமுன் சிறப்புணர்த்த வரும்

என்ற எழுத்தினை இணைத்து வழங்கினர். இதல்ை வர், இடைக்கழிநாட்டு கல்லூர் நத்தத்தனர் என அழைக் ப் பெற்ருர்.

இடைக்கழிகாட்டு கல்லூர் சத்தத்தனர், தம் நாட்டை

டுத்துள்ள ஒய்மா நாட்டினே ஆண்டிருந்த நல்லியக் ாடனேப் பாராட்டிப் பாணுற்றுப் படையொன்று பாடி ள்ளார். கல்லியக்கோடன் ஒவியர் என்ற குடியில் ந்தவனுவன். அதியமான் நெடுமானஞ்சி பிறந்த அதியர் டியும், பேகன் பிறந்த ஆவியர் குடியும்போல், ஒவியர்

டியும் பழந்தமிழ்க் குடிகளுள் ஒன்றாம்; அதியர் குடிவந்த கடுமானஞ்சி, அதியமான் என அழைக்கப்பெறுதலே.

வியர் குடிவந்த நல்லியக்கோடன் ஒவியமான்

ஓய்மான் எனவும் அழைக்கப்பெற்றுளான்