பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கழிகாட்டு கல்லூர் நத்தத்தனர் 23

ஓய்மான் ஆண்ட நாடாதலின் அக்காடும் ஒய்மான்காடு எனவும், ஒய்மாநாடு எனவும் அழைக்கப்பெறலாயிற்று.

ஓய்மாநாடு, ஐங்கில வளமும் அமையப்பெற்ற அழகிய நாடாம் ; மாவிலங்கை, எயிற்பட்டினம், ஆமூர், வேலூர், கிடங்கில் போன்ற பெரிய நகரங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த நாடு; அக் காட்டின் தலைநகராம் பெருமை யுடையது மாவிலங்கை ஆண்டிருந்து அரசாண்டோர் பலராவர் ; அவருள், ஒப்மான் நல்லியக்கோடன், ஒய்மான் நல்லியாதன், ஒய்மான் வில்லியாதன் போன்றார் புலவர் பாராட்டும் பெருமையுடையவராவர். -

நல்லூர் நத்தத்தனர் பர்டிய பாணுற்றுப்படை, சிறு பாணுற்றுப்படை எனப் பெயர் பெறும் ; புலவர்கள், தலைவன் ஒருவனேப் பாடுங்கால், புரவலர் முன்கின்று ஆடியும், பாடியும் பொருள்பெறும் பண்பினராகிய கூத்தர், பாணர், பொருநர், விறலி, இவர்களுள் ஒருவராகத் தம்மைக் கொண்டு, தாம் அவனேப் பாடிப் பொருள் பெற்று மீண்டு வருங்கால், இடைவழியில் எதிர்ப்பட்ட தம் போலும் ஏழை இரவலன் ஒருவன், "விேர் பொருள்பெற்ற வழி யாது? அப் பொருள் தந்தோன் யாவன் அவன் ஊர் யாண் டுளது? ஆண்டுச் செல்லும் ஆறு எது?” என்று கேட்க, அவனுக்கு, அத்தலேவன் பண்பெல்லாம் எடுத்துக் கூறி, அவன் இன்னன் அவன் ஊர் இது; ஆண்டுச் செல்லும் வழி இது என்று கூறுவதாகப் பாடுவதைப் பண்யெனக் கொண்டுள்ளனர். 'கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும், ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெரு.அர்க்கு அறிவுறீஇச் சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்," என இலக்கண்ம் வகுப்பர் தொல்காப்பியனர் ; (தொல். பொருள்: 86). இவ்வாறு; பாணரை ஆற்றுப்படுக்கும் செய்யுள் பாணுற்றுப்படை யெனப்படும்; பாணர், இசைப்பர்ண்ர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பல திறத்தார்வர்; யாழ்ப்பாண ரும், அவர் கையாளும் யாழ்வகைக் கேற்பப் பல வகையின சாவ்ர்; யாழ், பேரியாழ், சிறியாழ், மிகர்யாழ், சகோட