பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:28 மாககர்ப் புலவர்கள்

திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புலம் அகற்றி விறல்வேல் மன்னர் மன்னெயில் முருக்கி கயுவர் பாணர் புன்கண் தீர்த்தபின் வயவர் தந்த வான்கேம் தியமொடு

அன்றே விடுக்கும் அவன் பரிசில்..' (சிறுபாண்:உசகி.க.க) கல்லூர் நத்தத்தனர், ஒவ்வொரு பொருளுக்கும் உரிய இயல்பினே எடுத்துக்கூறிங் பாராட்டும் பண்பின ராவர். சேர, சோழ, பாண்டிய அரசுகளின் பெருமையினே விளக்க விரும்புகிருர் புலவர். பாண்டிநாடு முத்திற்கும், சோழ நாடு சோற்றிற்கும் சிறந்த நாடுகளாம் என்பதை அறிந்தவர் புலவர் ஆகளின், பாண்டிகாட்டினைக் குறிப் பிடுங்கால், உமணர் வண்டியோடு வந்துசேர்ந்த மந்தி, அவ்வுப்பு வணிகர் தம் மக்களோடு கூடிக் கிளிஞ்சில்களின் உள்ளே முத்துக்களேயிட்டுக் கிலுகிலுப்பை ஆடி மகிழும் கெர்ற்கைத் துறையினையுடைய பாண்டிநாடு என் அக்காட்டு முத்து வளத்தினே நகைச்சுவை கோன்றப் பர்டிக் காட்டினர்: -

'கோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த

மகாஅ ரன்ன மந்தி, மடவோர் ககாஅ ரன்ன நளிநீர் முத்தம் வாள்வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கித் தோள்புற மறைக்கும் கல்கூர் நுசுப்பின் உள ரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் தத்துநீர் வரைப்பின் கொற்கைக் கோமான்." * (சிறுபாண் : கிகி . சு.க) சோழவளநாடு சோறுடைத்து என்ப ஆகலின், அக். காட்டைக் குறிப்பிடுங்கால் மருதவளம் பெற்று, தள்ளr வி&ளயுள் உண்மையால் தளராத குடியிருப்பினை உடையது என்றும், தன் நாட்டு மக்கள் வாழ்விற்குப் பிறநாட்டுச் செல்வத்தை நாடாப் பெருவளம் வாய்ந்த கல்லிசை உடையது என்றும், அச் சோழனாட்டுத் தலைநகராம்