பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கழிகாட்டு கல்லூர் கத்தத்தனர் 23 °

உறையூர் தன்னிடத்தே குடிவாழ்வார் வாழும் வசதி கோக்கிப் பிறகாடு செல்லவேண்டித் தன்னிடத்தினின்றும். ஓடாப் பெருமையுடையது என்றும், அந்நாட்டு வளம் தோன்றவே பாடியுள்ளார் புலவர். - . . . .

'தண்பணே தழீஇய தளரா விருக்கைக் . . . - குணபுலம்.' (சிறுபாண்: எ.அ.க) 'காடா கல்விசை நற்றேர்ச் செம்பியன்

ஓடாப் பூட்கை உறந்தை." (சிறுபாண்: அ.உ-) புலவர் பாரதக் கதைகளே நன்கு உண்ர்ந்தவராவர்;. அருச்சுனன் காண்டவ வனத்தை அழித்தது; அவன் அண்ணன் விமசேனன் அடிசில் தொழிலில் வல்லளுதல் ஆய நிகழ்ச்சிகளே அறிந்து கூறியுள்ளார். இரவலர் தம் வறுமையின் கொடுமையினே விள்க்குங்கால், உப்பின்றி வெந்த குப்பைக்கீரையை உண்ணுங்கால் அவ்வுணவின் சிறுமைகண்டு பழிப்பரே என அஞ்சிப் பிறர் காணுவாறு, வாயில் அடைத்து உண்டர்; 'குப்பை வேளே, உப்பிலி' வெந்ததை, மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து, இரும்பே ரொக்கலொடு ஒருங்குடன் மிசையும், அழிபசி. வருத்தம். புலவர் கல்லூர் நத்தத்தனர், தமிழ்ப்பற்று: மிக்க தமிழ்ப்புலவராவர்; தமிழ்நாட்டு ஊர்களின் தெரு வெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க விரும்பும் அவர் உள்ளம் , தமிழ் முழங்கும் தெருக்களேக் காணும்தொறும் களிக்கும் அவர் உள்ளம்: தமிழ் காட்டுப் பேரூர்களில் மிகப் பழைய காலத்திருக்த்ே தமிழ் வளர்த்த பெருமை. மதுரைக்கே உண்டு. மதுரை தமிழ்ச்சங்கத்தின் கிலேக் களம், தமிழ்ப்புலவர் பலரின் வாழ்விடம் இதல்ை அந்நகர்த் தெருக்களிலும், தமிழ் இலக்கியகலம் செறிந்து தோன்றும். இந்தக் கவின் மிக்க கட்சியினைக்கண்ட புலவர் கண்முன், அங்கேர் பெற்றிருந்த ஏனேய பெருமை எவையும் தோன்ரு வாயின; மதுரையை நமக்கு அறிவிக்குங்கால், தமிழ் மொழி கிலேபெற்ற தாங்கற்கரிய புகழ்வாய்ந்த இதருக்கள் உட்ையது அது என்றுகூறிப் பாராட்டினர்.

  1. .

ாராட்டினர்.