பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரணியமுட்டத்தப்.பெருங்கெளசிகளுர் 1

'பாயிருள் tங்கப் பகல்செய்யா எழுதரும்

ஞாயிறு அன்னவவன் வசையில் சிறப்பும், ( , அச-டு) 'கோனுச் செருவின், வலம்படு கோன்குள் 3 *

மானவிறல் வேள்.' . (மலையடு : க.க.க. ச)

எவ்வினையைத் தொடங்குவதாயினும், தொடங்கு வதற்குமுன், அவ்வினையைத் தொடங்கின் உண்டாம் அழி வையும், ஆக்கத்தையும், அது முற்றுப்பெற்றவழி உண்டாம் பயனையும் எண்ணிப் பார்த்தே தொடங்குதல் வ்ேண்டும் என். இவ்வாறு எண்ணுவார் பிழைபடு அறிவுடைய ாாயின், அவர்க்கு ஆக்கத்திற்கு மாருகக் கேடே வந்துறும்; ஆதலின், அவர் தெளிந்த அறிவினராதல் வேண்டும்; கன்னன்பால் இந்நல்லறிவு பொருந்தி இருந்தது ; அவன் அறிவு, ஆக்கத்திற்கு மாறன கேடுதரு வகையில் எண்ணும் குறைபாடு உடையதன்று அவன் எண்ணியது என்றும். தவறியதின்று எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண் ரிைய அறிவு அவன்பால் உண்டு ; கேளாரும் வேட்ப மொழி வது வேந்தர்க்கு அழகு என்ப தன்னே இகழ்வாரும் தன்னே விரும்புமாறு ஒழுகவல்ல ஆற்றல் அரசனுக்கு இன்றியமையாது வேண்டப்படும்; இந்நற்பண்பும் கன்னன் பால் பொருந்தியிருக்கக் காணலாம் தோன்றின் புக, ழொடு தோன்றுக ; அஃதில்ார் தோன்றலின் தோன்ருமை கன்று ” செல்வத்துப் பயனே ஈதல்" கிலேபேறில்லாத செல்வத்தைப் பெற்ருர், அப்பொருளே அஃதில்லாமையால், தம்பால் வந்து இரத்து கின்றர்க்கு வாரிவழங்கி, கிலே பெற்ற புகழைப் பெறுதல் வேண்டும்; "அற்க இயல்பிற் அச் செல்வம் அதுபெற்ருல் ஆற்குப ஆங்கே செயல்" என்பது இருக்குறள் அவரே அறிவுடையருமாவர்; அவ்வா றின்றிப் பேரரசும் பெருஞ் சுற்றமும் பெற்றிருந்தும், தம் பால் வந்து இரந்தார்க்கு இல்லை எனக்கூறி இழிவுடைய சாதல் கல்லறிவுடையார் செயலன்று; அவ்வாறு பிறர்க்கு அளிக்காது பேணிய பொருள்கொண்டு வாழ்வார், இறனர் நெறிபெற்று இவ்வுலகில் என்றும் வாழ்வாரல்லர்; அங் விாறு ஆக்கிய பெரும்பொருளே அறவே கைவிட்டு அவரும்