பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மாநகர்ப் புலவர்கள்

இறப்பவே செய்வர் : இவ்வாறு இறந்தார் உலகில் எத்தனை எத்தனே கோடியோ? அவாைப்போல் ஆற்றவும் பயன் படாது வாழ்தல் நன்றன்று பொருள் கொடுத்துப் புகழ் பெற்று வாழ்தலே பெருமையும் பேராண்மையும் ஆகும்; இவ் வறிவு வரப்பெற்ருேரே உயர்ந்தோராவர் அவர் உள்ளமே உயர்ந்த உள்ளமாம் இவ்வுள்ளம் கன்னன்பாலும் உண்டு. -

'மதிமாறு ஒரா கன்றுனர் சூழ்ச்சி' (மலையடு : சுஉ) "இகழுகர்ப் பிணிக்கும் ஆற்றலும்” ( : எங்.) "உயர்ந்த கட்டில், உரும்பில் சுற்றத்து அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து இலம்என மலர்ந்த கைய ராகித் தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் கெடுவரை இழிதரும் நீத்தம்சால் அருவிக் கடுவரம் கலுழிக் கட்கின் சேயாற்று வடுவாழ் எக்கர் மணவினும் பலரே; அதனால், புகழொடும் கழிககம் வரைந்த நாள்எனப் பரந்து இடங்கொடுக்கும் விசும்புதோய் உள்ளம்.'

(மலைபடு : இடுo அ).

கன்னன், தாம் கூறும் புகழ்உரைகளாகிய விதைகளே விதைத்துத், தம்மால் புகழப்படுவார்தம் பொருள்களைப் பெறவிரும்பும் சொல்லேருழவராம் புலவர் முதலாயி ர்ைக்கு, ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அக்காலத்தே அரிதின்வந்து பயனுாட்டும் அவ்வாற்று வெள்ளமேபோல் அவர் வறுமைபோய் வளங்கொழிக்க உதவும் வள்ளன்மை உடையவன் : கின்றேத்தும் சூதர், இருந்து ஏத்தும் மாகதர், பாணர், கூத்தர் முதலாயிஞர்க்குத் தான்் பகை வரை ஒட்டிப்பெற்ற பேரரசுகள் அனேத்தையும் அளித் அம் அமைதியுறுவானல்லன் நன்னன், பெருமழையைப் பொய்யாது பெய்த புருவமழை, மீண்டும் மீண்டும் பெய் அதேபோல், அவர்க்கு மேலும் மேலும் அளிக்கும் நாளோ