பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~44 மாநகர்ப் புலவர்கள்

அவர் உள்ளத்துறையும் உறுபொருளே உள்ளவாறு உணர்த்தற்காம் உரன் உண்டாக்கி, அங்கிலேயில் அவர்

கூறுவன கேட்டு அகமகிழ்தல் வேண்டும் இதுவே ஆன் ருேர்க்கு அழகு; இத்தகைய ஆன்ருேர் கிறைந்த அவையே கல்லவையாம் ; இத்தகைய கல்லவை உடையார் நாடு கலி .வுறுதல் இன்று நன்னன் அவையகத்தே இத்தகைய கல்லோர் பலர் கூடிவாழ்ந்திருந்தனர். எனின், அவன் பெருமையினேப் பதரவும் வேண்டுமோ?

"கல்லோர் குழlஇய காகவில் அவையத்து

வல்லா ராயினும், புறமறைத்துச் சென்ருேரைச் சொல்லிக் காட்டிச் சேரர் வின்றி விளக்கி கல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும்,'

(மலைபடு:எ.எ.அ0)

கன்னனுக்குரிய மலே கவிரம் எனும் பெயருடையதாம் :

இம்மலை 'நீரகம் பணிக்கும் அஞ்சுவரு கடுந்திறல் பேரிசை கவிரம்' எனவும், "வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுகிக் கழைவளர் நவிரம்" எனவும் புலவரால் பாராட்டப் பெறுகிறது. இம்மலேயில் காரியுண்டிக் கடவுள் எனத் திருநாமம் கெர்ண்ட சிவபெருமான் திருக்கோயில் கொண் டுளார் எனவும், கூறுகிருர் நம் புலவர். இம்மலைக்கு இக் காலத்தே வழங்கும் பெயர், திரிசூலகிரி, பர்வதமலை என் பனவர்ம்; ஆங்குறை இறைவனுக்கு இக்காலத்தார் வழங் கும் திருநாமம் காளகண்டேசுவார் என்பது. இம்மலே திருவண்ணுமலைக்கு வாயுதிக்கில் உளது. -

நன்னன் இருந்து அரசாண்ட தலைநகர் செங்கண்மர். இந்நகரைச் சூழ மலேபோல் உயர்ந்து வாகனத் திண்டுவது. போலும் ஆதிலும், அம்மதிலே அடுத்து முதல் வாழும் ஆழமும், ர்ே அருமையும் உடைய அகழியும் உண்டு; இக் கக்ர், மி

o

க ஓங்கிய சுற்று மதிலேயும், சிரிய பெரிய அங்காடித் யும். ஆறுபோல் அகன்ற தெருக்களேயும்,

அச்சங்கொள்ளுதற்காம் குறுந்தெருக்கள்.

ல்ஒலி போலவும், கார்மேகத்தொலி,

  • y