பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரணியமுட்டத்துப்.........பெருங்கெளசிகனர் 45.

போலவும் எழும் பல ஒலிகளையும், மலைபோலும் மாடங் களேயும், காதலர் இனிது உறைதற்காம் இளமரச் சோலே களேயும் ஊரினின்றும் பெயர்ந்து போதலை மனத்தாலும் எண்ணுப் பழங்குடிகளேயும் உடையது

"இரைதேர்ந்து இவரும் கொடுந்தாள் முதலயொடு

திரைபடக் குழிந்த கல்லகம் கிடங்கின் - வரைபுரை கிவப்பின் வான்தோய் இஞ்சி உரைசெல வெறுத்த அவன் மூதுார்." (மலைபடு: க0-ங்). 'கிதியம் துஞ்சும் கிவங்தோங்கு வரைப்பிற் . . .

பதியெழல் அறியாப் பழங்குடி கெழீஇ வியலிடம் பெருஅ விழுப்பெருகியமத்து யாறெனக் கிடந்த தெருவின், சாறென இகழுகர் வெரூஉம் கவலே மறுகின், கடலெனக் காரென ஒலிக்கும் சும்மையொடு மலேயென மழையென மாடம் ஓங்கித் துனிதீர்காதவின் இனிதமர்க் துறையும் பணிவார் காவிற் பல்வண் டிமிரும் - . :)அவன் பழவிமல் மூதார்." (மலைபடு: சஎஅ.அஎ * * * * * * * * . م நன்னன் தலைநகரிடத்தே வாழும் நகர மாந்தரும், நன்னனப்போன்றே விருந்தோம்பும் வேளாண்மையுடைய ராவர் ; நன்னனே நோக்கி வந்த பரிசிலர், ஊர்மன்றத்தே. இருக்கக் காணும் அந்நகர மக்கள், இவர்கள் மிகச் சேய காட்டினின்றும் வந்தவர் ; வெல்லும் போர்வல்ல நம் கன்னனே நாடிவந்துள்ளனர். மிகவும் அளியர் என்று. எண்ணி, முகமலர்ந்து நோக்கி இன்னுரை பல வழங்கி, ஒவ்வொருவர் ஒவ்வொரு நாளாக விருந்தளித்துப் பேணி, வழிநடை வருத்தத்தால் வந்த அவர் துயர்போக்குவ்ர் எனின், அவர்தம் அருள்கிறை உள்ளத்தின் அழகின என் னென்பது! அரசன் எவ்வழி, அவ்வழியன்ருே குடிகள் !

மன்றில் வதியுகர் சேட்புலப் பரிசிலர் வெல்போர்ச் சேனய்ப் பெருவிறல் உள்ளி வந்தோர் மன்ற அளியர் தாம்; எனக்