பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5- ಇTiggríä 576

பாண்டிகாட்டு, உழுவித்து உண்ணும் வேளாளர்க்குக் காவிதிப் பட்டம் உண்டு ஆதலின், இவர் அப்பாண்டி காட்டினராவர் என்று கொள்ளுதல் கூடும். இவர் பிறந்த ஊர் புல்லூர் என்னும் பெயர் உடைத்து, அதற்கு முன் வரும் இளம் என்ற அடை, புலவரின் இளமையினேக் குறிப்பது என்று கொள்வதா? இளம்புல்லுனர் என்பதே. அவர் பிறந்த ஊரின் பெயர்ாம் என்று கொள்வதா? என் பதைத் துணிந்து கூறுவதற்கு இல்லை. இவர் பாடிய முல் லைத்தினைப் பாட்டொன்று கற்றிணைக்கண் இடம் பெற்றுள்ளது.

கார்காலத்தே கீழ்க்ாற்று அடிக்கும் அக்காற்று உந்துவதால் விண்ணில் இயங்கும் முகில்கள், கடலின் அலேயால் எழும் ர்ேத்துளிகளைப்போல், மலேயுச்சிகள்ேசி குழந்துகின்று பெருமழை பெய்யும்; அம்மழைகான் அடுத்துப் பணிப்பருவம் வரும்; அக்காலத்தே வீசும் வாடைக்காற்றுக் கடுங்குளிர் உண்மையால், உயிர்கள் எல்லாம் வருத்தும் ; வாடையின் கொடுமையால் உழுந்தின் இலைகளெல்லாம் உதிர்ந்துபோம்; அவ்வுழுந்தின் காய்களேச் சூழ மயிர்கள் அடர்த்து காணப்படும் என்றெல்லாம் கூறும் பருவங்களின் இயல்பும், செடி கொடிகளின் அமைப்பும் செம்மையுற அறிந்திருத்தல், அவர் அறிவின் திறத்தினை அறிவிப்பனவாதல் காண்க. . . . . . .

"கொண்டல் ஆற்றி, விண்தலைச் செlஇயர் திரைப்பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி கிரைத்து கிரைகொண்ட சுமஞ்சூல் மாமழை அழிதுளி கழிப்பிய அழிபெயல் கடைகாள் இரும்பனிப் பருவத்த மயிர்க்காய் உழுந்தின் அகல்இல் அகல வீசி, அகலாது - - - அல்கலும் அகலக்கும் கல்கா வாடை." (கற்:அக} ".

حساسِس سانسیسیہ سبحصہمس۔