பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. இறங்குகுடிக் குன்றநாடன்

ஆலங்குடி, கள்ளிக்குடி, வேள்விக்குடி என்பனபோல இறங்குகுடி என்பதும் ஒர் ஊர்ப் பெயராம்; அவ்வூர், குன்றுகள் நிறைந்த நாட்டினகத்தே உளது ; அவ்வூரிற் பிறந்தவர் இவர்; இவர் இயற்பெயர் தெரிந்திலது.

தமிழர்கள், தங்கள் நாட்டை அடுத்துள்ள பிறமொழி வழங்கும் ங்ாடுகளைக் கைப்பற்றும் கருத்தினராய்ப் படை யெர்டு செல்வர் என்றும் அவ்வாறு போர் நோக்கிப் பேர்கும் தம் கணவன்மாரை, வெற்றிபெற்று விரைந்திவண் வருக என வாழ்த்தல் மகளிர் மாண்டாம் என்றும் இவர் கூறுவது பழந் தமிழ்நாட்டு கிலேயினே அறிய விரும்புவார்க் குத் துணைபுரியும். பழைய தமிழகத்துப் பெருவழிகளில் வாழும் ஆறலைகள்வர், வளைந்த வில்லேயும், கூரிதாக வடித்த அம்புகளேயும் உடையவர் ; கொடுமையிற் சிறிதும் குறை யுடையவரல்லர்; அவர் தாம் ஏவிய அம்பு குறி பிழைப்பக் கான்னின், அவ் வம்பேவிய தம் கைவிரலே வாயாற் கவ்விக் கொள்ளும் இயல்பினராவர் என்று கூறுவதும் அக்கால கிலேயினை அறிவித்தல் க்ாண்க.

'விலங்கிரும் சிமையக் குன்றத்து உம்பர்

வேறுபன் மொழிய தேஎம் முன்னி, வினோசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு புண்மாண் எஃகம் வலவயின் ஏந்திச் ‘. . . . . . செலல் மாண்புற்ற நும்வயின் வல்லே வலகுை’ என்றலும் கன்று;........ கடுத்தது. பிழைக்குவ தாயின், தொடுத்த கைவிரல் கவ்வும் கல்லாக் காட்சிக் - கொடுமரம் பிடித்தகோடா வன்கண் - வடிவில் அம்பின் ஏவ லாடவர்." (அகம்: உகடு)