பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரோடகத்துக் கந்தரத்களுள் 5°

புரிந்தவர் மடிவிடு விளயொடு கடிதுனதிர் ஓடி, ஒமையம் பெருங்காட்டு வரூஉம் வம்யலர்க்கு ஏமம் செப்பும்,"எனவும் (அகம் : சிகக) அவர் கூறும் செய்திகள் உணத். தககனவாம்.

தலைவன் ஒருவன் வரைவிடை வைத்துப் பிரிக்காளுக, அவன் சென்ற வழியின் கொடுமையினே எண்ணி எண்ணி வருந்தினுள் ஒரு தலைவி ; இதல்ை அவள் மேனி வாடி வேறுபாடுற்றது . அவ் வேறுபாடு கண்ட அவ் வூரில்வாழ் பெண்டிருட் சிலர் அவளேப்பற்றிப் பழிகூறலாயினர்' அவர் கூறும் பழியுரைகளேக் கேட்டாள். தலைவியின் தாய் : "அந்தோ! அருஞ்சுரம் சென்ருேரை எண்ணிப் பெண்டிர் பெருந்துயர் உறுதல் இயல்பு எனக் கொள்ளாது அலச்7 அாற்றுகின்றனர் இவ் விழிகுணப் பெண்டிர் இவர் கூறும் பழி உரை, என் மகளைப் பற்ருவாறு, ஏ ! கடவுளே! காட்டுட் சென்ற அவனேக் கடிதிற் கொணர்ந்து கவலே. தீர்ப்பாயாக என வேண்டி வழிபட்டாள். என்னே அன்னே யின் அன்பு : அன்புநிறை இவ் வன்னேயை, அவர் பாங்டின் துனேபெற்றுக் கண்டு போற்றிப் பணிவோமாக!

கெளவை மேவலராகி, இவ்வூர் கிரையப் பெண்டிர் இன்ன கூறுவ புரைய அல்ல என்மகட்கு எனப் பரைஇ கம், முணர்ந்து ஆறிய கொள்கை . . . . . . . . அன்னே..", (அகம்: கதி):

"சுரம்பல கடந்தோர்க்கு இரங்குப என்னர்,