பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூசன்னிச்சேரி முடமோசியா 65

கூற்ப்பெறும் புகழினப் பெறுதலின்றிப் பெருஞ் செல்வத் தைச் சேர்த்து வைத்துள்ள செல்வர் தம் சீரிலா மன்றம், தன்னைப் பாடிவந்தார்க்கு வழங்கிவிட்டமையால், கன்று. கள் இல்லாமையால், கானமயில்கள் களித்து ஆடும் கட்டுத் தறிகளேயும், அவர்க்கு அணிகளே எல்லாம் அளித்துவிட் டமையால், எடுத்து வழங்கலாகா அணியாகிய மங்கல. அணியன்றிப் பிறிதணி எதுவும் இல்லாத அவன் உரிமை மகளிரையும் கொண்டுள்ளமையால் பொலி வி ழ க் து தோன்றுகிறது எனப் பிறசாற் கூறப்பெறும் ஆயின் அரண் மனே முன்றிலொடு கி.கருடையதாகாது;” என்று கூறி, கொடுத்து வறியயை இவனே வாழ்த்தியும், கொடாது. கொழுத்தாரைப் பழித்துப் பாடியும் அமைதி காணுவா ரியினர். s: . . . . . . . . . - - -

"களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்

பாடின் பனுவல் பாணர் உய்த்தெனக் - களிறு இலவாகிய புல்லரை நெடுவெளில் கான மஞ்ஞை கணனெடு சேப்ப, ஈகை யரிய இழையணி மகளிரொடு. சாயின்று என்ப. ஆஅய் கோயில்; சுவைக்குஇனி தாகிய குய்யுடை அடிசில் பிறர்க் கிவின்றித் தம்வயிறு அருத்தி உரைசால் ஓங்குபுகழ் ஒரீஇய முனரசுகெழு செல்வர் சுகர்போ லாதே." (புறம் : கடிஎ) - யின் கொடைக்குணம் கண்டார் சிலர், ஆய், இப் பிறப்பில் கல்லது செய்யின், மறுபிறப்பில் கல்லன் பெற்று வாழலாம் என்ற எண்ணமுடையவைன்; ஆதலினலேயே அவன் இவ்வாறு அறம் செய்கின்ருன் என்று எண்ணி விடுவரோ அதனுல், ஆய் புகழிற்கு மாசுண்டாய்விடுமேர்?

என்று அஞ்சிற்றுப் புலவர் உள்ளம் 'வறியார்க்கு ஒன்று

கவதே ஈகை' என்பதேபோல், ஆய் பொருளின்றி வந்: தர்க்கே வழங்கும் வள்ளியோனுவன் அவ்வாறு வ்ழ்க்கும். இடித்தும், இம்மையில் வழங்கின் மறுமையில் விள்முடன் வாழலாம் என்ற வாணிக விள்ளம்கொண்டு வழங்குவி

tor. 4.—5