பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ግ4 மாநகர்ப் புலவர்கள்

நோக்கி எல்லோருக்கும் வழங்க வல்லகுைக! அருளும், ஆண்மையும் அற்ற கின் பகைவர்பால் கின்னே வெல்லும் வின்மை நில்லாதுவிடிலும், வருந்தி வருவார்க்கு வழங் காமையாகிய வன்குணம் கின்று கிலேபெறுவதாகுக."

என்று வாழ்த்திய வனப்பு வரவேற்கத்தக்கதாம்.

புகழ்பட் வாழ்தல் வேண்டும், என வர்ழ்த்துரை வழங்கிய புலவர், ஈதல் வேண்டும், இசைபட வாழ்தல் வேண்டும் என்ற எண்ணம், இப்பிறப்பு அழியாதது; இச் செல்வம் குறையாதது என்ற அறியாமை உடையார்பால் உண்டாதல் இல்லை; எடுத்த இவ் யர்க்கை நிலையற்றது; பெற்ற இப்பெருஞ் செல்வம் கிலேயற்றது என்ற எண்ண முடையார்க்கே அஃதுண்டாம்; அவரே கிலேயாத இவற். றைப் பெற்றபோதே கிலேபேறுடைய புகழைப் பெறுதல் வேண்டும் என்று எண்ணுவர்; ஆகவே அங்கிலேயாமையினே எடுத்துக்காட்டி அறிவுறுத்தலும் தம் கடனே என்று: எண்ணி, "உலகீர்! திங்களேக்கிண்டு மகிழும் துங்கட்கு அத்திங்கள் உணர்த்தும் உண்மையொன்று தெரியாமல் போயது எனே ! உலகம் எவ்வாறு வளர்கிறதோ அவ்: வாறே தேய்தலும் உண்டு; அஃது எவ்வாறு தேய்கிறதோ, அவ்வாறே வளர்தலும் உண்டு; அதற்குத் தோற்றம் உண் டாதலேப்போல் மறைதலும் உண்டு; அதற்கு இறத்தலும் உண்டு, பிறத்தலும் உண்டு; இந்த உண்மையினே நுங்கட்கு. உணர்த்தவே, யர்ன் தேய்கின்றேன். சிலநாள் ; மீண்டும். வளர்கின்றேன் சிலநாள்; மறைந்தே போகின்றேன். சில நாள்; தோன்றித் தோற்றம் தருகின்றேன் சிலநாள்' என அறியாரும் அறியுமாறு உணர்த்தும் உண்மையினே உணர்க் தாவது உணர்வு பெறுவீராக ' என்று கூறி கிலேயாமை எண்ணம் நெஞ்சிடம் கொள்ளவும் துணைசெய்துள்ளார்:

"சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ் நூற்றிதழ் அலரின் கிாைகன் டன்ன வேற்றுமை யில்லா விழுத்தினப் பிறக்தி." வீற்றிருந்தோரை எண்ணுங் கால்' டிரையும்பாட்டும் இடிையோர் சிலரே: