பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் முதுகண்ணன் சாத்தனுள் 75.

மரையிலே போல மாய்ந்திசிளுேர் பலரே; :புலவர் பாடும் புகழ் உடையோர், விசும்பின் வலவன் ஏவா வான ஆர்தி - எய்துப என்ப தம்செய்வினே முடித்து எனக் கேட்பல்; எங்தை சேட்சென்னி கலங்கிள்ளி1 தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும். மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும் அறியாதோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து வல்லா ராயினும் வல்லுரு ராயினும், வருக்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லே ஆகுமதி அருளிலர். கொடாமை வல்ல ராகுக, - கெடாத துப்பினின் பகை யெதிர்ந்தோரே...' - * . . . . (புறம் : உஎ): உலகிடைப் பிறந்தார், பிறந்ததால் பெறும் பயனவது. உயர்ந்தோர் உறையும் உம்பர் உலகில் உயர்நிலைபெற்றுச் சிறத்தலாம் எனவும், அதற்கு வழி உலகில் வாழுங்கால், உயர்ந்தோர் பலரும் ஒருங்கே போற்றுமாறு புகழ்பெற்று. வாழ்தலேயாம் எனவும், அப்புகழ் அறத்தால் வரும்: ஆகவே அன்றறிவாம் என்னது அறம் செய்க எனவும் அறம் செய்தால் உண்டாம் ஆக்கத்தின் சிறப்புணர்த்திய புலவர், அவ்வறம் செய்யாமையால் உண்டாம் கேட்டின்யும் எடுத்துக்காட்டி வற்புறுத்த விரும்பி, கலங்கிள்ளியை நோக்கி, "நலங்கிள்ளி! அரிது அரிது மானிடராதல் அரிது; அதிலும் கூன், குருடு, செவிடு, பேடுநீங்கிப் பிறத்தல் அரிது என்றெல்லாம் கூறுவ்ர் பெரியோர் : மக்கங் பிறவியில் குருடாகவும், உருவற்று மணைபோலும் மாமிசப் பிண்டமாகவும், கூகைவும், குறளாகவும், ஊமை யாகவும், செவிடாகவும், விலங்கின் வடிவாகவும், உணர்ச்சி" யற்ற உருவாகவும் பிறக்கும் பிறவிகளும் உண்டு; அப் பிறவிகள் எல்லாம், மக்கப்பயனும் அறம், பொருள் இன் பங்களை அடைதல், இல்ல; ஆகவே பயனுருப்பிறவிகள்