பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-強 மாநகர்ப் புலவர்கள்

சபூத்த பொங்கர்த் துனேயொடு வதிங்க

தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணிகா வார்த்த மாண்வினைத் தோன் - உவக்காண் தோன்றும்.” (அகம்: ச):

தலைவி, எருதொடு கூடிய ஆவினேக்கண்டு கலங்கிள்ை எனவும், தலைவன் துனேயொடுகூடித் தேன் உண்ணும் வண்டைக் கண்டு வருந்தினுன் எனவும் பாடிய பண்பும், தலைவி, தன்போலும் பெண்ணுகிய பசுவினேப் பார்த்தாள். தலைவன் தன்போலும் ஆணுகிய ஆண் வண்டை நோக்கி. ஒன் எனவும் பாடிய அருமையும் அறிந்து மகிழ்தற். குரியனவாம். o

புலவர், ஊர் எனப்படுவது உறையூர் என்ற புகழ்சால் உரையினே உடைய உறந்தையினேயும், அங்கேர் விழாச் சிறப்பினேயும், அவ்வூர்க்குக் கீழ்பால் உள்ள சிராப்பள்ளிக் குன்றினையும் அறிந்து பாராட்டியுள்ளார்: -

'கறங்கிசை விழவின் உற்ச்தைக் குளுது

நெடும் பெரும் குன்றம்,' (அகம்: ச}