பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கூடலூர்ப் பல்கண்ணனுர்

கூடலூர்கிழார் என்ற பெயருடையாரொரு புலவரும் உளர் அவர் பிறந்த கூடலூர், மலேகாட்டில், பாலேக் காட்டினே அடுத்துளது எனக் கூறுவர் அறிஞர் எல்லாரும். :புலவர் பல்கண்ணனர் பிறந்த கூடலூர், இதுவோ, அன்றி வேருே அறிகிலம். இவர் மருதத்திணையினேயே பாடி யிருத்தலின், இவர் பிறந்த கூடலூர், புனல்நாட்டில் உள தாதல் வேண்டும் என உரைப்பாரும் உளர் : இவர் பெயர், -கடலூர்ப் பல்கண்ணனுர் எனவும் ஏடுகளில் காணப்பீடு வதை நோக்கின், இவர்க்கு உரிய கூடலூர், தென்னுர்க் காடு மாவட்டத் தலைநகராகிய கடலுரே எனத் துணிதலும் பொருந்தும். பல்கண்ணனுர் என்ற பெயருடைய பிற புலவர்களும் உளர் தாமல் பல்கண்ணனர் என்பாரின் பெயரை நோக்குக. -

ஊரில் திருவிழா நடைபெறப்போகும் கிகழ்ச்சியினே, வள்ளுவக்குடிவந்த முதியோன், யானேமீது ஏற்றிய முரசினே முழக்கி, ஊரையும், ஊராள் அரசனேயும் வாழ்த்தி, அறிவிக்கும் வழக்கத்தைப்போன்றே, அவ்வூர்க் குயவர் குடி வந்தோன், கெர்ச்சிமாலே அணிந்து, ஆறுபோல் பரந்த அவ்வூர்த் தெருவே போந்து, விழாகிகழ்ச்சியினே விளங்க உரைக்கும் வழக்கமும் உண்டாம் என்பது இவர் பாடலால் உணரக் கிடக்கிறது.

'கண்ணி கட்டிய கதிர அன்ன - ஒண்குரல் நொச்சித் தெரியல் குடி ஆறுகிடக் தன்ன. அகல்கெடுக் தெருவில் ,

சாறென நுவலும் முதுவாய் குயவ!' (நற். உ00)

மக்களை ஈன்று மனேயறங்காக்கும் மாண்புடையளாய ஒரு தலைமகள், பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு பிழை .புரிந்தாளுய தன் தலைவன், தன்னுடைய ஊடலே க்ேகத் தன் பால் அனுப்பிய பாணனைப் பார்த்து, "பாணl யான், அணிபல அணிந்து, அழகுற்று விளங்கும் பரத்தைகச்