பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாநகர்ப் புலவர்கள் 4اني

கிகழ்தலின், அவ்வாஅ வாட்டும் வலியாரை ஒறுத்து, மெலியார்க்கு முறைசெய்தலே அரசன் தன் கடமையாகக் கொள்ளுதல் வேண்டும். அதற்கு அரசன் காட்டு மக்கள் அறியாவண்ணம் அவர் நடுவே சென்று ஆங்கு நடப்பன வற்றைத் தான்ே அறிந்து அறம்புரிதல் மிகமிக நன்று; அஃது இயலாதாயின், வலியரான் மெலிவெய்திர்ை வந்து முறையிடுதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அறநூல் அறிந்தார் பலர்குழ அவைக்கண் அனைவரும் காண அமிர்ந்து காட்சிக்கெளியதைலேக் கடகைக்கொள்ளுதல் வேண்டும்; ஆனால், அாசன்பால் அப்பண்பு இல்லாயின், அவன் நாட்டு மக்கள் அல்லல் பல உற்று அழிவர், ஆதலின் அரசர்பால் அமையவேண்டிய அரும் பண்புகளுள் மிகமிகச் சிறந்தது காட்சிக்கெளியதைலேயாம். குளமுற் றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்பால் இப்பண்பு இல்லாமை யுணர்ந்த புலவர், வேந்தே! இவ்வுலகம் வானுேக்கி வாழும் இயல்புடையது; ஆதலின், உழவர் தம் கிலத்திற்ரு எப்போது நீர் வேண்டும் என எண்ணுகின்றனரோ அப்போதே மழை பெய்யுமாயின், அவ்வுமுவர் பெருகிலம் பெற்று மகிழ்வர்; அவர் அதை வேண்டுங்காலத்தே பெரு ராயின், இட்ட பயிர் அழிய அவரும் அழிவர். இங்கிலேயின உணரும கினக்கு ஒன்று கூறுகின்றேன். வலியரான் மெலிவெய்தினர், தம் மெலிவுபோக கின் காட்சியின விரும்பி வருவர்: அவ்வாறு வருவார்க்கு கின் காட்சி .கிடைக்கப்பெறின், அவர் பெய் எனப் பெய்த மழை பெற்ற உழவரேபோல் தம் துயர் கீரப்பெற்று இன்புறுவர்; கின் காட்சி கிட்டாதுபோயின், உழுத உடற்றுயரோடு மழை பெரு மனத்துயரும் கொள்ளும் உழவரேபோல், வலியரால் எய்திய மெலிவோடு, கின்னேக் காணப்பெருமையால் பெறும் மனத்துயரும் கொண்டு மாய்வர். அங்கிலேயில் அவர் அழுதுவிடும் கண்ணிர், கின் ஆட்சிக்காணும் அனைத் தையும் அழிக்கும். ஆதலின் காட்சிக் கெனியதைலத் கடமையாக கொள்வர்யாக, " என்று முதற்கண் அறி

வுறுத்தினர்: