பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளைக்குடி நாகனர் 95

காடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே ! கினவ கூறுவல்; எனவ கேண்மதி ! ... அறம்புரிந் தன்ன செங்கோல் காட்டத்து முறைவேண்டு பொழுதில் பதன்எளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் ருேரே."

(புறம் : கட்டு) காட்சிக் கெளியணுதல் காவலன் கடமை என உணர்த் திய புலவர், அவன் தன் ஆட்சிக் குட்பட்ட அனைத் துயிர்க்கும் துயர்போக்கி இனிது ஆற்றக் கடமைப்பட்டவ வைன் என்பதையும் அறிவுறுத்த எண்ணினர். அரசர் ஒவ்வொருவரும் வெண்கொற்றக் குடையினேயுடையவ ராவர். அரசரே அனேத்துயிரும் என்ப; ஆதலின், அவன் தாங்கிய குடை அனேத்துயிர்க்கும் எடுத்த குடையாம்; குடையினேக் கொண்டார், மழையாலும், வெயிலாலும் துன்புறுவதிலராயினும், ஈண்டு அரசர் குடைஏந்திச் செல்வது, தம்மீது விழும் மழையையும், வெயிலேயும் படாமைக் காத்தற்பொருட்டன்று அது அரசர்க்கு எடுத்த குடையன்று அரசர் குடிகட்கு எடுத்த குடை, ஆதலின், அரசர் குடையேந்திகிற்பது தம் குடைநிழற்கீழ் வாழும் அனேவரும் துன்பத்தின் நீங்கிய இன்ப வாழ் வினராக ஆள்வோம் என்பதற்கு அறிகுறியேயாம் என்ற உண்மையினே அழகாக, ஆனால் அஞ்சாமல் எடுத்துக் .கூறினர் புலவர்:

'கின் விண்பொரு வியன்குடை

வெயின்மறைக் கொண்டன்ருே அன்றே; வருந்திய குடிமறைப் பதுவே, கூர்வேல் வளவ!’ (புறம் : கட்டு)

காவலன் காட்சிக் கெளியதைல்வேண்டும், கடமை உயிம் ருவருதைல்வேண்டும் என அறிவுரை கூறும் தம் சொற்கேட்டு, அரசன் தவறு நிகழ்தல் என்னிடம் இல்லை' என்றும், யான் தவறு செய்தறியேன் என் கீழ்ப் பணி யாற்றும் வினையாளரில் சிலர் தவறுடையராயின், அதற்கு யானே பொறுப்பு, எனக் கூறி விடுவனே என அஞ்சினர்;