பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கேப் புலவர்கள்

தலைமகள் கோய்க்குக் காரணமாய தலைமகன், எவ்வாற். குனும் குறையுடையா னல்லன் அவன் மலேவளம்பெற்ற மாண்டிடையவன் ; மனத்தாலும், நிறத்தாலும் சிறந்த மலர்மால் யணிந்த அழகும் உடையவன்; எனத் தலே மகளே மனத்தற்காம் மாண்புடையான் என்பதையும் தாய். உணருமாறு கூறிய தோழியின் அறிவாற்றலைப் புலப்படுத் தும் இச் செய்யுளைச் சிறு சிறு சொற்ருெட்ர்களால், இழும். எனும் ஒலி தோன்றப் பாடிய புலவர் புலமையினேப் பாட் டைப் படித்தார் எவரும் போற்ருதிாார். .