பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. சிறைக்குடி யாந்தையார்

குன்றக்குடி, பரமக்குடி, திருவாவினன்குடி என்பன போல, சிறைக்குடி என்பது ஒர் ஊர். அவ்வூரில் வாழ்ந்த ஆதன் என்பாரின் தந்தையார் இவர். இவர், தலேவனேப் பிரிந்து வாழ்தலைத் தலைமகள் விரும்பாமையினேயும், தலே மகளைப் பிரிந்து வாழ்தலேத் தலைவன் விரும்பாமையினேயும் நன்கு விளக்கியுள்ளார்; இவர் பாடிய பாக்கள் ஒன்பதும் இப் பொருளே கொண்டு வந்துள்ளன.

கன்றிற்கும், கன்றின்ற கறவைப் பசுவிற்கும் உள்ள அன்பு மிகச் சிறந்தது. இதை உணர்ந்த புலவர், காலேயிற் பிரிந்து மேயச்சென்ற பசுக்கள், மாலேக்காலத்தே மன்றம் நோக்கி மீண்டு வருதலே அவற்றின் கன்றுகள் ஆர்வம் ததும்ப எதிர்நோக்கி கிற்றலேபோல், பிரிந்துசென்ற தலைவன் வரவினே எதிர்கோக்கி நிற்பாள் தலைமகள் என்று கூறும் முறை, அவ் விருவர்கொள்ளும் அன்பின் பெருமை யினே அறிந்து மகிழ்தற்குத் துணைகிற்றல் காண்க.

'கடும் சுரை கல்லான் நடுங்குதலைக் குழவி

தாய் காண் விருப்பின் அன்ன . சாஅய் நோக்கினளே மாஅ யோளே.' (குறுங் : க.க.உ)

இற் செறித்துத் தாய் காக்கத் தனித்துறையும் தலே மகள் ஒருத்தி, "உள்ளமும், உயிரும் இரண்டறக் கலந்து, ஒன்றுபட்டனவாயினும், கற்புக்காலத்தே, கணவனும் மனேவியுமாய் இருந்து ஆற்றவேண்டிய அறவோர்க் களித் தல், அந்தணர்ப் பேணல், துறவோர்க் கெதிர்தல், விருந்து போற்றல் ஆய இல்லறக் கடமைகளே இனிது மேற்கொள் ளுதற் பொருட்டும், ஒருவரால் ஒருவர் இன்பம் துய்க்கும் கிலேமையினே அறிந்தும், இரு வேறு உடலினராய்ப் பிரிந்து பிறந்து விளங்கும் இவ்வுலகில், காப்பு மிகுதியால், என்னேப் பிரிந்து காணப்பெருது, அவர் தனித்துகின்று ஒருவரே ஆகியும், அவரைப் பிரிந்து காணப்பெருமல், யான் தனித்துகின்று ஒருத்தியே ஆகியும் வாழும் இச் துயர்மிகு கிலேயினும், பிரிதற்கரிய காதல் உடையேமாய், அக் காதலோடு எம் இருவர் உயிரும் ஒருங்கே கழிவன