பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லுர்ச் சிறுமேதாவியார் 23.

ஈயல்பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு சேதான்் வெண்ணெய் வெம்புறத்து உருக, இளேயர் அருங்கப், பின்றை, நீயும், இடுமுள் வேலி, முடக்கால் பந்தர்ப் புதுக்கலத் தன்ன செவ்வாய்ச் சிற்றில் புனேயிருங் கதுப்பின்கின் மனேயோள் அயரப், பாலு.ை அடிசில் தொடீஇய ஒருநாள் மாவண் தோன்றல் வந்தனை சென்மோ ! காடுறை இடையன் ஆடுதலைப் பெயர்க்கும் மடிவிடு வீ.ளே வெரீஇக் குறுமுயல் மன்ற இரும்புகல் ஒளிக்கும் புன்புல வைப்பின் எம்சிறு கல்லூரே.' (அகம் : கூகச)