பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மாங்கர்ப் புலவர்கள்

பல அளித்து வாழாது, இடையில், ஒருவரை யொருவாகாணப்பெருமலே இறந்து மறைந்தது இவ் வுலகோர்க்கு ஆகூழ் இன்மையால் போலும் !

கோப்பெருஞ் சோழன், தன் மக்கள் மாண்பிலராய் தி தன் மீதே பகைத்தமை அறிந்து, மனம் குன்றி, வடக் கிருந்து மாண்டு மறைய விரும்பின்ை; அவ்வாறே உறை யூரின் ஒருபால் வடக்கிருந்தான்் வடக்கிருக்கப் புகுதற்கு முன், என் நண்பன் பிசிராந்தை, என் செல்வக்காஇர, நிற்பினும், என் அல்லற்கால நில்லலன் ஆதலின், என் அருகே அவனுக்கும் ஒர் இடம் ஒழித்து வையுங்கள்." என்று கூறி உயிர்விட்டான் , தம் நண்பன் கோப்பெருஞ்: சோழனுக்கு உற்ற துயர் கேட்டார் பிசிராந்தையார்; ஓடோடி வந்தார் உறையூர்க்கு ; அவன் கிலே கண்டார்; அழுதார்; அரற்றினர்; அவன், தன் அருகே ஒழித்து வைத்திருந்த இடத்தே தாமும் இருந்து உயிர் துறந்தார் : என்னே அவர் கட்பின் பெருமை! வருவன்' என்ற சோழன் சொல்லின் பெருமையினேயும், அது பொய்யாகா வண்ணம் வந்த பிசிராங்தையார் செயலேயும் ஆண்டுக் கூடி யிருந்த புலவர் அனேவரும் கினேக்குக்தொறும் கினேக்குங் தொறும் வியந்து பாராட்டினர். х - பழகிய நண்பரினும் பெரிய நண்பராய், விளங்கிய புலவர் பிசிராந்தையார், புலவரும் போற்றும் புலமையும், அறிவுத் தெளிவும் உடையவராவர் உண்மையெனக். கண்ட ஒன்று உலகறியக் கூற அஞ்சாத ஆண்மையாளர். அவர் வாழ்ந்த பாண்டிகாட்டில் அப்போது அரசியல் மேற். கொண்டிருந்தோன் அறிவுடை நம்பி என்ற அறிஞளுவன்; அவன் தன்னளவில் சிறந்த புலமையும், சிரிய பண்பும். உடையனே ஆயினும், அவன்கீழ் அரசியல்பணி புரிவார், குடியறிந்து கோலோச்சும் பண்பிலராயினர்; குடிக. ளிடத்தே கொள்ளும் இறையினே முறையோடு வர்ங்குதல் வேண்டும் எனும் கொள்கையற்றவர்; அதனல் காட்டில் கலிவு பெருகுவது அறிந்த பிசிராங்தையார், அரசன் அறிவுடை ம்ேபிபால் சென்று, அரசர் இறைகொள்வதற்.