பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராங்தையார் 33.

காம் முறை இது என எடுத்துக்கூறிய அறவுரை இன்றுள் ளார்க்கும் பெரிதும் பயன்படும் பெருமையுடையதாம்.

"கிலத்தின் அளவு மிகச் சிறிது என்ருலும், அதை முறையாகப் பயிரிட்டு அதில் விளயும் உணவுப்பொருளே நாள்தோறும் இவ்வளவுதான்் என்று கணக்கிட்டுக் கொடுத்துவந்தால், அச்சிறு கிலத்தில் விளைந்த பொருளே, யானேக்குப் பலநாள் உணவாகப் பயன்படும் . ஆனல், பரந்த கிலத்தில் பயிர் செய்துவிட்டு, அந் நிலங்கள் வளைந்து கதிர் முற்றியிருக்கும் காலத்தில், யானே ஒன்றை அவிழ்த்துவிட்டு, அது விரும்பியாங்குத் தின்னச்செய் தால், பயிர் செய்த கிலம்-வேலி வேலியாகப் பரவிக்கிடப் பினும், அவை முழுவதும் ஒரேகாளில் பாழாகிவிடும்; யானே யின் வாயுள் போவதைவிட, அதன் கால்களால் மிதியுண்டு. அழிவதே மிகுதியாம். அதைப்போல், ஆளும் அரசன் அறிவுடையகிைக் குடிகளிடமிருந்து எவ்வளவு பெறலாம்? எவ்வளவு பொருளே அவர்களால் கொடுக்க இயலும் என்பதை அறிந்து, அதற்கேற்ப ஒழுங்கான ஒரு முறையை அடிப்படையாகக் கொண்டு அவர்களிடமிருந்து வரி வாங்குவது என்ற முறையினை மேற்கொண்டால், அக் காட்டு மக்கள் அரசனுக்குக் கொடுக்க வேண்டுவனவற்றை யும் கொடுத்துத் தாங்களும் செழித்து வாழ்வர் s ஆனால், அரசன் தான்ும் கொடுங்கோலய்ை, குடிகள் அழ, அழ. . அவர்களிடமிருந்து வரி வாங்குவதே அறநெறியம் என அழிவுப்பாதை காட்டுவோரையே அமைச்சராகவும் தொண்டு. குடிகள் வருந்த வரிவாங்குவதை வழக்கமாக மேற்கொண்

ல், அவஞலும் அதிகநாள் வரிவாங்க இயலாது: அவன் குடிகளும், அவன் கொடுமை தா ங்காது அக்காட்டை விட்டு விலகுவர் அல்லது வாழ்விழந்து வாடி வதைவர்." அறிவுடை கம்பிக்கு அவர் காட்டிய அரசியல் நெறி இது:

காய்கெல் அறுத்துக் கவளம் கொளினே.

மாதிறை வில்லதும், பன்னட்கு ஆகும் ,

நாறுசெறு வாயினும், தமித்துப்புக்கு உணினே, 8-س uor, u.-III.