பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மாநகர்ப் புலவர்கள்

ஒளியோர் பிறந்த இம்மலர்தலை உலகத்து. வாழேம் என்றலும் அரிகே ; தாழாது

S S C CS S CS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

பாடுவன் மன்னல் பகைவரைக் கடப்பே." - * - - (புறம் : டுக..} புலவர் பொருந்தில் இளங்கீரனுர், தம் பேர்லும், புலவர்கள்பால் பெருமதிப்பு உடையனாவர்: இப்பண்பு, கபிலரைக் கூறுங்கால், அவர் சொற்செறிவும், பொருட் செறிவும் ஒருங்கே பொருந்தப் பாடவல்ல பெரும்புலவர்; பொய்யுரையா மெய்ந்நாவினர் ; கேள்விச் செல்வத்தினேக் சிறக்கப்பெற்றவர்; விளங்கிய பெரும்புகழால் வீறு உற்ற. வர் எனக் கூறிப் பாராட்டியிருத்தலாலும், புலவர்கள் பெரும்புகழ் உடையாரைப் பாராட்டுங்கால், அவர் புகழினே எஞ்சாது பாட விரும்புவார் எனவும், அவ்வாறு பாடுதல் அறிவையும் மயக்கும் அருமையுடையதாம் எனவும் அவ். வருஞ்செயலைச் சிறிதும் சிதையாது செய்யவல்லவர் புலவர் எனவும் கூறியிருப்பதால், குன்றின்மேல் இட்ட விளக் கெனத் தோன்றி நிற்றல் காண்க. -

இல்லறமாம் கல்லறம் மேற்கொண்ட இறப்ப உயர்ந்த தலைமகன் ஒருவன், அவ்வில்லறம் இனிது ஆற்றவேண்டின் அரும்பொருள் பலவும் வேண்டும்; அது உறங்கி இருப். பார்க்கு உண்டாகாது; தேடித் திரிவார்க்கே வாய்க்கும் : ஆகவே புறநாடு போந்து பொருள் கொண்டுவருக என்ற எண்ணம் ஒருபாலும், காலமோ இளமைக்காலம்; இன்பம் துய்ப்பதற்கு ஏற்றகாலம்; இக்காலம் கழிந்துவிடின், இல்லறம் இன்பம் பயத்தலும் இன்றாம் ; பிரிவினைப் பொறுப்பவளும் அல்லள் கின் மனேவி ஆகவே பொருள் எண்ணிப் பிரிதலை ஒழிக. என்ற எண்ண்ம் ஒருபாலும் கின்று போர் செய்யக் கடமையே பெரிதாம் என்ற கருத் தினய்ைப் பிரிந்து செல்லலாயினன் ஆனால் அவன் நெஞ்சமோ, அவன் மனைவியிடமே செல்லத் தொடங்குவ தாயிற்று எப்போதும் அவள் எண்ணமே அவன் உள்ளத்